Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
அணு உலைகள் - சில ஆச்சரியத்தகவல்கள்!!
3 September, 2018, Mon 10:30 GMT+1  |  views: 1224
நேற்றைய பிரெஞ்சு புதினத்தில், பிரெஞ்சு தேசம் ஒரு மணி நேரத்துக்கு 546 டெரா வாட் ( 546 TWh ) மின்சாரம் தயாரிக்கின்றது என்று சொன்னோம் இல்லையா... இன்று, பிரெஞ்சு அணு உலைகள் குறித்து தெரிந்துகொள்ளலாம். 
 
இந்த 546 TWh மின்சாரத்தில், அணு உலைகள் மாத்திரம் 76.3 வீதம் மின்சாரத்தை, அதாவது மணிக்கு 416.8 டெரா வாட் மின்சாரத்தை தயாரிக்கின்றது. 76.3 வீதம் என்பது உலகின் மிக அதிகளவான வீதம் ஆகும். (இதில் பெருமைப்பட ஏதும் இல்லை என்பதே உண்மை) 
 
சரி,  தயாரிக்கப்படும் மின்சாரங்கள் நம் நாட்டுக்கு மட்டுமா என்றால், அது தான் இல்லை, ஒரு மணிநேரத்துக்கு 45 TW மின்சாரத்தை ஐரோப்பாவின் வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. லக்ஸம்பேர்க் அதில் மிக முக்கியமான நாடு. 
 
பிரான்சில் தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் அணு உலைகள் எல்லாமே 1970 இல் இருந்து 1980 க்கு உள்ளாக கட்டப்பட்டவை. தற்போது அணு உலை கட்டுவது தொடர்பாக பேச்சு எழுந்தாலே பொதுமக்கள் கொடிபிடித்து கிளம்பிவிடுவார்கள். 
 
தற்போதைய அரசு, 75 வீதத்தில் இருந்து அணு உலைகளுக்கு படிப்படியாக மூடு விழா செய்து, 50 வீதமாக குறைக்க உள்ளதாகவும், இதற்காக 2025 ஆம் ஆண்டு வரை கால எல்லை நிர்ணயித்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
கடந்த 2017 ஆம் ஆண்டில் அரசு, மின்சார உற்பத்தி மூலம் 3 பில்லியன் யூரோக்களை  இலாபமாக சம்பாதித்ததாக தரவுகள் சொல்லுகின்றன.  
 
கடந்த 2008 ஆம் ஆண்டு அணு உலையில் இருந்து 18,000 லிட்டர் யுரேனியம் வெளியேறி விபத்து ஏற்பட்டது..
 
அது குறித்து நாளை பார்க்கலாம்...! 
 
 
 
 
பொதறிவுத் துணுக்கு :

* கங்காருதான் அதிக தூரம் தாண்டும் மிருகமாகும்

  அது ஒரே தாவுதலில் 13 மீட்டர் நீளம் தாண்டிவிடும்.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
போர்த்து லா சப்பல் தொடரூந்து நிலையம் - இன்று பிறந்தநாள்!!
போர்த்து லா சப்பல் தொடரூந்து நிலையம் நாம் அறிந்தது தான்... இன்றைய பிரெஞ்சு புதினத்தில் இது குறித்த சில அறியா
23 August, 2018, Thu 12:30 | views: 2173 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஏழாம் வட்டாரத்தில் ஒரு பேய் வீடு!!
ஏழாம் வட்டாரம் என்றதும் ஈஃபிள் கோபுரம் ஞாபகம் வருகிறதா...? தவறில்லை... அதே ஏழாம் வட்டாரத்தில் ஒரு பேய் வீடும் உள்ளது...
17 August, 2018, Fri 10:30 | views: 2467 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Bobigny என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?
பரிசின் புறநகர்களில் மிக 'பிஸி'யான நகரம் பொபினி.. பொபினி குறித்து பல சுவாரஷ்ய தகவல்கள் உள்ளன. இன்றைய பிரெஞ்சு புதினத்தில் பொபினியின் பெயர் காரணம் குறித்து அறிந்து கொள்ள
16 August, 2018, Thu 11:30 | views: 3174 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Marcel Sembat - தன் எழுத்தால் அரசியலை ஆட்டிவைத்தவர்!!
அரசியல் எப்போதும் ஊடகங்ககின் கைப்பாவை. ஊடகங்களே எப்போதும் அரசியை ஆட்டிவைக்கின்றது. இன்றைய பிரெஞ்சு புதினத்தி
10 August, 2018, Fri 11:30 | views: 1586 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
"Voilà douze heures qu’il est parti" - ஒரு காதலும் கண்ணீரும்!!
ஆனால் மண வாழ்க்கை அவர் நினைத்தது போல் இனிதாக அமையவில்லை.
9 August, 2018, Thu 10:30 | views: 1694 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS