Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வேலையாள்த் தேவை
05022019
Baill விற்பனைக்கு
190219
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
அணு உலைகள் - சில ஆச்சரியத்தகவல்கள்!!
3 September, 2018, Mon 10:30 GMT+1  |  views: 2494
நேற்றைய பிரெஞ்சு புதினத்தில், பிரெஞ்சு தேசம் ஒரு மணி நேரத்துக்கு 546 டெரா வாட் ( 546 TWh ) மின்சாரம் தயாரிக்கின்றது என்று சொன்னோம் இல்லையா... இன்று, பிரெஞ்சு அணு உலைகள் குறித்து தெரிந்துகொள்ளலாம். 
 
இந்த 546 TWh மின்சாரத்தில், அணு உலைகள் மாத்திரம் 76.3 வீதம் மின்சாரத்தை, அதாவது மணிக்கு 416.8 டெரா வாட் மின்சாரத்தை தயாரிக்கின்றது. 76.3 வீதம் என்பது உலகின் மிக அதிகளவான வீதம் ஆகும். (இதில் பெருமைப்பட ஏதும் இல்லை என்பதே உண்மை) 
 
சரி,  தயாரிக்கப்படும் மின்சாரங்கள் நம் நாட்டுக்கு மட்டுமா என்றால், அது தான் இல்லை, ஒரு மணிநேரத்துக்கு 45 TW மின்சாரத்தை ஐரோப்பாவின் வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. லக்ஸம்பேர்க் அதில் மிக முக்கியமான நாடு. 
 
பிரான்சில் தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் அணு உலைகள் எல்லாமே 1970 இல் இருந்து 1980 க்கு உள்ளாக கட்டப்பட்டவை. தற்போது அணு உலை கட்டுவது தொடர்பாக பேச்சு எழுந்தாலே பொதுமக்கள் கொடிபிடித்து கிளம்பிவிடுவார்கள். 
 
தற்போதைய அரசு, 75 வீதத்தில் இருந்து அணு உலைகளுக்கு படிப்படியாக மூடு விழா செய்து, 50 வீதமாக குறைக்க உள்ளதாகவும், இதற்காக 2025 ஆம் ஆண்டு வரை கால எல்லை நிர்ணயித்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
கடந்த 2017 ஆம் ஆண்டில் அரசு, மின்சார உற்பத்தி மூலம் 3 பில்லியன் யூரோக்களை  இலாபமாக சம்பாதித்ததாக தரவுகள் சொல்லுகின்றன.  
 
கடந்த 2008 ஆம் ஆண்டு அணு உலையில் இருந்து 18,000 லிட்டர் யுரேனியம் வெளியேறி விபத்து ஏற்பட்டது..
 
அது குறித்து நாளை பார்க்கலாம்...! 
 
 
 
 
பொதறிவுத் துணுக்கு :

* பூச்சி இனங்களில் அறிவு மிக்கது

  எறும்பு

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பிரெஞ்சுப் புதினத்தில் ஒரு பிரித்தானியத் தீவு!!
பிரெஞ்சுப் புதினத்தில் பிரித்தானியா குறித்து தெரிந்துகொள்ள என்ன வேண்டிக்கிடக்கு.. ?? இருக்கிற
5 February, 2019, Tue 10:30 | views: 1715 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Légion d'honneur - விருதுகளும் கெளரவங்களும்!!
பிரான்சில் எத்தனையோ வகையான விருதுகளும் கெளரவிப்புக்களும் உள்ளன. ஒவ்வொரு பிரிவுக்கும் மிக மிக உயரிய
4 February, 2019, Mon 10:30 | views: 1067 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Château de Fontainebleau அரண்மனை! - சில அடடா தகவல்கள்!!
மத்திய பரிசில் இருந்து தென் கிழக்கு பக்கமாக 55 கிலோமீட்டர்கள் பயணித்தால், அங்கு உள்ளது தான் Châ
3 February, 2019, Sun 10:30 | views: 1231 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Alma - Marceau தொடரூந்து நிலையமும் - பின்னணியும்!!
ஒன்பதாம் இலக்க மெற்றோ நிலையம் தான் இந்த Alma - Marceau நிலையம் என்பது நீங்கள் அறிந்தது தான். சரி.. இந்த
2 February, 2019, Sat 10:30 | views: 1160 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Flamme de la Liberté - சில தகவல்கள்!!
$400,000 பெறுமதியுள்ள இந்த சிலை, அமெரிக்காவின் 'டைம்ஸ்' (The New York Times I
1 February, 2019, Fri 10:30 | views: 1164 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS