Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
லூர்து தேவாலயத்தில் நிர்வாணமாக நின்ற நடிகை! - காவல்துறையினரால் கைது!!
2 September, 2018, Sun 21:00 GMT+1  |  views: 9156
நடிகை ஒருவர் புகழ்பெற்ற லூர்த்து தேவாலயத்தில் நிர்வாணமாக காட்சியளித்தது பெரும் பரபரப்பாகியுள்ளது. 
 
பிரான்ஸ் மற்றும் லக்ஸம்பேர்க் நாடுகளைச் சேர்ந்த நடிகையான Deborah de Robertis, இதுபோல் காட்சி அளித்துள்ளார். இவர் முன்னதாக லூவர் அருங்காட்சியகத்தில் உள்ள மோனாலிசா ஓவியம் முன்பு நிர்வாணமாக நின்றவர் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார். தற்போது, நேற்று சனிக்கிழமை லூர்து தேவாலத்துக்குச் சென்ற அவர், பலர் முன்னிலையில் முழு நிர்வாணமாக அனைத்து ஆடைகளையும் களைந்துவிட்டு, குகையின் வாயிலில் நின்றிருந்தார். தலையில் நீல நிற துண்டு மாத்திரமே அணிந்திருந்தார். 
 
அங்கிருந்தவர்கள் பலர் நிர்வாணத்தை மறைக்க முற்பட்டதோடு, காவல்துறையினருக்கும் அழைத்து தகவல் தெரிவித்தனர். உடனடியாக கைது செய்யப்பட்ட அவர், தற்போது நிபந்தனைகளின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளார். விரைவில் இவ்வழக்கு விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

எலெக்ட்ரோ டைனமோமீட்டர் (Electro Dynameter)

மின்சாரம், வோல்டேஜ், திறன் எல்லாவற்றையும் மொத்தமாக அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Les Halles : மோசமான தீ விபத்து! - ஒருவர் பலி! பலர் காயம்!!
இன்று புதன்கிழமை காலை Les Halles பகுதியில் மிக மோசமான தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒருவர் கொல்லட்டுள்ளார்.
26 September, 2018, Wed 15:00 | views: 448 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசில் இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட உள்ள - சர்ச்சைக்குரிய சிறுநீர் கழிக்கும் இயந்திரம்!!
முன்னதாக இயற்கை முறையில் பயன்படும் சிறுநீர் கழிக்கும் இயந்திரம் என பரிசில் சில இயந்திரங்கள் அமைக்கப்பட்டன. திறந்த
26 September, 2018, Wed 13:00 | views: 535 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நடுவீதியில் வைத்து - இளம் பெண் பாலியல் பலாத்காரம்!!
22 வயதுடைய இளம் பெண் ஒருவர் தாம் நடுவீதியில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு ஆளானதாக காவல்துறையினரிடம் புகார் அளித்து
26 September, 2018, Wed 11:00 | views: 983 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Croix de Berny இல் இருந்து Cité Universitaire வரை - தடைப்பட்ட RER B!!
சமிக்ஞை விளக்குகளில் ஏற்பட்ட பழுதைத் தொடர்ந்து, Croix de Berny இல் இருந்து Cité Universitaire
26 September, 2018, Wed 7:00 | views: 814 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அவதானம் - பரிசுக்குள் குறிப்பிட்ட சில டீசல் வாகனங்களுக்குத் தடை!!
பரிசுக்குள் சில குறிப்பிட்ட டீசல் எரிபொருள் வாகனங்களுக்கு தடை விதிக்கபப்ட உள்ளதாக பரிஸ் நகர முதல்வ
25 September, 2018, Tue 17:00 | views: 2628 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS