Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
தாய் தந்தை சகோதரி என முழு குடும்பத்தையும் கொன்று குவித்த கொலைகாரன்! - அதிர்ச்சியில் காவல்துறையினர்!!
2 September, 2018, Sun 19:00 GMT+1  |  views: 2104
தாய், தந்தை மற்றும் சகோதரி என குடும்பத்தில் உள்ள அனைவரையும் நபர் ஒருவர் கொன்று குவித்த சம்பவம் ஒன்று பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
Cannes (Alpes-Maritimes) மாவட்டத்தின் வடக்கு பகுதியில் உள்ள Le Cannet எனும் சிறு நகரில், இன்று ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 2 ஆம் திகதி காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 30 வயதுடைய நபர் ஒருவர் காலை 10 மணி அளவில், கூரான கத்தி ஒன்றின் மூலம் தனது தந்தை மற்றும் தாயை குத்தி கொலை செய்துள்ளான். பின்னர் சில நிமிடங்கள் இடைவெளியில் தனது சகோதரியையும் அதே கத்தியால் குத்தி கொலை செய்துள்ளான். குறித்த வீட்டில் இருந்து எழுந்த அலறல் சத்தத்தைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு அழைத்துள்ளனர். 
 
முதலில் சில காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். வீடு முழுவதும் இரத்தக்கோலத்தில் மிதப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், மேலதிகமாக காவல்துறையினரை அழைத்துள்ளனர். அதைத் தொடர்ந்து மேலும் பல வாகனங்களில் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். அப்பகுதி நகர முதல்வரும் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளார். 
 
சம்பவ இடத்தில் கையில் கத்தியுடனே நின்றிருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மூவரது சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது. ஈவிரக்கமின்றி அனைவருக்கும் பல தடவைகள் வெட்டியுள்ளான் எனவும், குறித்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

பயோ ஜியோகிராபி (Biogeography)

பூமியில் பரவியிருக்கும் விலங்குகள் மற்றும் தாவரங்கள் குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Noisy-le-Sec - பெண்ணை தாக்கிய நபர் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு!!
பெண் ஒருவர் மீது கொடூர தாக்குதல் நடத்திய நபர் ஒருவர் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியு
23 September, 2018, Sun 21:00 | views: 1144 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வீதி கண்காணிப்பு ரேடாருக்கு உறை போட்ட நபர்!!
இரண்டாம்கட்ட வீதிகளில் புதிய வேகக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டதன் பின்னர், கண்காணிப்பு ரேடார் கருவி உடைக்க
23 September, 2018, Sun 19:00 | views: 1254 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விழிப்புணர்வுக்காக 1300 கிலோமீட்டர்கள் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர்!!
இளம் தீயணைப்புபடை வீரர் ஒருவர் 1,300 கி.மீ துவிச்சக்க
23 September, 2018, Sun 17:00 | views: 482 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - இளைஞன் மீது கத்திக்குத்து தாக்குதல்! - இருவர் கைது!!
பரிஸ் ஐந்தாம் வட்டாரத்தில் கத்திக்குத்துக்கு இலக்காகி இளைஞன் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான். கொலையா
23 September, 2018, Sun 15:00 | views: 1002 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இல்-து-பிரான்சுக்குள் அடைமழை! - புயல் எச்சரிக்கை!!
இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகலுக்கு பின்னதாக, இல்-து-பிரான்சுக்கு
23 September, 2018, Sun 13:00 | views: 2005 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS