Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
Essonne - இறைச்சிக்கடைக்காரர் மீது தாக்குதல்! - மாமிசம் சாப்பிடுபவர்களுக்கு எதிரான நபர்கள் வன்முறை!!
2 September, 2018, Sun 17:00 GMT+1  |  views: 2701
Antispecies என அழைக்கப்படும் மாமிசம் உண்ணுபவர்களுக்கு எதிரானவர்கள் Essonne இல் உள்ள இறைச்சிக்கடை ஒன்றை சூறையாடியுள்ளனர். 
 
நேற்று சனிக்கிழமை செப்டம்பர் 1 ஆம் திகதி Epinay-sur-Orge பகுதியில் உள்ள இறைச்சி விற்பனைக் கூடம் ஒன்றே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளது. நேற்று கடை திறப்பதற்காக உரிமையாளர் இந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். கடையின் இரண்டு ஜன்னல் கண்ணாடிகளும் உடைத்து நொருக்கப்பட்டு, இறைச்சி வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடி பெட்டியும் உடைத்து நொருக்கப்பட்டுள்ளது. தவிர  'Stop spécisme' எனவும் (விலங்குகளுக்கு எதிரான வன்முறையை நிறுத்துங்கள்) எழுதப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
முன்னதாகவும் பல தடவைகள் நாடு முழுவதும் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தது. இறைச்சி வெட்டுபவர்கள் மீது இரத்தம் போன்ற சிவப்பு நிற தண்ணீரை தெளிப்பதும், கடைகளை உடைத்து நொருக்குவதும் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பாக அரசுடன் சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

மேனோமீட்டர் (Manometer)

வாயுவின் அழுத்தத்தைக் கணக்கிடும் கருவி இது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இன்று ஏழு இடங்களில் மஞ்சள் மேலங்கி போராட்டம்!!
இன்று சனிக்கிழமை, ஏழு பிரதான ஆர்ப்பாட்டங்கள் மஞ்சள் மேலங்கி போராளிகள் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள உள்ள
16 February, 2019, Sat 7:00 | views: 1047 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மாநகர காவல்துறையினருக்கு LBD துப்பாக்கி! - புதிய சர்ச்சை!!
மஞ்சள் மேலங்கி போராட்டத்தில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்துவதாக தொடர் சர்ச்சைகள் எழுந்த நிலையில், நீஸ் மாநகர காவல்துறையினருக்கு ஆயுத
15 February, 2019, Fri 17:00 | views: 1286 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மெற்றோ சுரங்கத்துக்குள் மீண்டும் அசிட் தாக்குதல்! - 20 வயது நபர் படுகாயம்!!
இன்று வெள்ளிக்கிழமை காலை பரிஸ் முதலாம் இலக்க மெற்றோவில் வைத்து, நபர் ஒருவர் மீது அமில திரவ தாக்கு
15 February, 2019, Fri 13:00 | views: 2715 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
போர்த்து-லா-சப்பலில் வெடிகுண்டு! - ஞாயிற்றுக்கிழமை செலயிழக்கம்! - போக்குவரத்து தடை!!
போத்து-லா-சப்பலில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாம் உலகப்போரைச் சேத்ந்த வெடிகுண்டு ஒன்றினால் தொடர் குழப்ப
15 February, 2019, Fri 8:00 | views: 2013 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காணாமல் போயிருந்த பல்கலைக்கழக மாணவி - சென் நதியில் இருந்து சடலமாக மீட்பு!!
l'université de Nanterre பல்கலைக்கழக மாணவி, கடந்த ஜனவரி 8 ஆம் திகதி காணாமல் போயிருந்தார்.
15 February, 2019, Fri 7:00 | views: 2661 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS