Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
தீயணைப்பு படை வீரர் மீது கண்மூடித்தனமான தாக்குதல்! - தீயை அணைக்கச் சென்றபோது சம்பவம்!!
2 September, 2018, Sun 15:00 GMT+1  |  views: 1092
தீயணைப்பு படை வீரர் ஒருவர் மீது மிக மோசமான தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. தீயை அணைக்கச் சென்ற போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
 
நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி அளவில் boulevard Lafayette (Clermont-Ferrand ) நகரில் உள்ள வீடு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, அருகில் உள்ள Aubière மற்றும் Clermont-Ferrand நகர தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். நபர் ஒருவர் தனது கால்கள் சிக்குண்ட நிலையில், உயிருக்கு போராடிக்கொண்டு இருந்துள்ளார். குறித்த நபரை தீயணைப்பு அதிகாரி ஒருவர் காப்பாற்ற முற்பட்ட வேளையில், அவர் தீயணைப்பு அதிகாரியை தாக்கியுள்ளார். தலையில் மிக மோசமாக தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இருப்பினும் சுதாகரித்துக்கொண்டு குறித்த நபரை காப்பாற்றி Gabriel Montpied கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். தீ ஏற்பட்ட இடத்தில் காவல்துறையினர் இருந்துள்ளதால், தீயணைப்பு படைவீரர் மேலான தாக்குதல் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. இதைத் தொடர்ந்து, தீயணைப்பு அலுவலகம் குறித்த நபர் மீது வழக்கு ஒன்றை தொடுத்துள்ளது. Puy-de-Dôme இல் மாத்திரம் வருடத்துக்கு 15 தீயணைப்பு படையினர் தாக்குதலுக்கு உள்ளாகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

கிரையோமீட்டர் (Cryometer)

குறைவான வெப்பநிலையை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Landes : அரை நிர்வாணமாக கைது செய்யப்பட்ட கொள்ளையன்!!
Capbreton நகர ஜோந்தாம் அதிகாரிகள், கொள்ளையன் ஒருவனை உள்ளாடையுடன் கைது செய்துள்ளனர்.
26 September, 2018, Wed 17:00 | views: 117 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Les Halles : மோசமான தீ விபத்து! - ஒருவர் பலி! பலர் காயம்!!
இன்று புதன்கிழமை காலை Les Halles பகுதியில் மிக மோசமான தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒருவர் கொல்லட்டுள்ளார்.
26 September, 2018, Wed 15:00 | views: 452 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசில் இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட உள்ள - சர்ச்சைக்குரிய சிறுநீர் கழிக்கும் இயந்திரம்!!
முன்னதாக இயற்கை முறையில் பயன்படும் சிறுநீர் கழிக்கும் இயந்திரம் என பரிசில் சில இயந்திரங்கள் அமைக்கப்பட்டன. திறந்த
26 September, 2018, Wed 13:00 | views: 546 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நடுவீதியில் வைத்து - இளம் பெண் பாலியல் பலாத்காரம்!!
22 வயதுடைய இளம் பெண் ஒருவர் தாம் நடுவீதியில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு ஆளானதாக காவல்துறையினரிடம் புகார் அளித்து
26 September, 2018, Wed 11:00 | views: 987 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Croix de Berny இல் இருந்து Cité Universitaire வரை - தடைப்பட்ட RER B!!
சமிக்ஞை விளக்குகளில் ஏற்பட்ட பழுதைத் தொடர்ந்து, Croix de Berny இல் இருந்து Cité Universitaire
26 September, 2018, Wed 7:00 | views: 818 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS