Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
France Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
France Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
France Tamilnews
பரிசில் கடும் பனிப்பொழிவு - பிரான்சைத் தாக்கும் பெரும் குளிர்!!
France Tamilnews
உள்துறை அமைச்சின் புதிய அறிக்கை - 277 பேர் காயம் - தொடரும் போராட்டங்கள் - பரிஸ் மீண்டும் முடக்கப்படுமா? - காணொளி
France Tamilnews
பரிஸ் - பேரூந்தை விட்டு இறங்கிய நகராட்சி முகவருக்கு கொலை மிரட்டல்! - 18 ஆம் வட்டாரத்தில் சம்பவம்!!
2 September, 2018, Sun 12:00 GMT+1  |  views: 1757
பூ விற்பனை செய்யும் நபர் ஒருவர் நகராட்சி முகவர் ஒருவருக்கு தலையில் துப்பாக்கி வைத்து அச்சுறுத்தல் விடுத்துள்ளார். 
 
பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் பேரூந்து தரிப்பிடம் முன்பாக  பூக்கள் விற்பனை செய்யும் கடை வைத்திருக்கும் நபரே இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்துள்ளார். நகராட்சியில் பணி புரியும் முகவர் ஒருவர் பேரூந்து தரிப்பிடத்தில் வந்து இறங்க, பூ விற்பனை செய்பவர் திடீரென துப்பாக்கி ஒன்றை எடுத்து கத்திக்கொண்டே அவரை நோக்கி நீட்டியுள்ளார். இதனால் உடனடியாக காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர். 
 
அரடின் மேல் இருந்த கடுமையான கோபத்தினாலே இது போன்று அவர் நடந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கியை அவர் இயக்கவில்லை. உடனடியாக காவல்துறையினர் அவரை கைது செய்தனர். குறித்த நபர் இதற்கு முன்பாக தொலைபேசியிலும் மின்னஞ்சல் ஊடாகவும் நகர மண்டபத்துக்கு அச்சுறுத்தல் விடுத்திருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த நாடு,

  ஜெர்மனி

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
அவதானம்! - பரிசுக்கு வருகிறது பனிப்பொழிவு!!
இன்று திங்கட்கிழமை பரிசில் நிலவும் மிக கடுமையான குளிரைத் தொடர்ந்து, நாளை செவ்வாய்க்கிழமை பரிசில் பனி
19 November, 2018, Mon 15:00 | views: 897 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள்! - உலகம் முழுவதிலும் இருந்து பிரபலங்களுக்கு அழைப்பு!!
பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற உள்ள
19 November, 2018, Mon 13:00 | views: 429 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Discothèque இல் இருந்து வெளியே வந்தவருக்கு கத்திக்குத்து! - தாக்குதலாளி கைது!!
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு விடுதி ஒன்றில் இருந்து வெளியேறிய நபர் ஒருவருக்கு கத்திக்குத்து இடம்பெற்றுள்ளது. இரு சந்தேக நபர்கள் கைது செய்ய
19 November, 2018, Mon 11:00 | views: 555 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மூன்றாவது நாளாக தொடரும் ஆர்ப்பாட்டம்! - எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முடக்கம்!!
வார இறுதி நாட்களை தொடர்ந்து, இன்று திங்கட்கிழமை காலை முதல் மீண்டும் பிரான்சின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பா
19 November, 2018, Mon 9:36 | views: 723 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எரிபொருள் விலையேற்றம்! - ஆர்ப்பாட்டம்! - அமைதி காக்கும் அரசு!!
சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரதமர் எத்துவா பிலிப் தொ
19 November, 2018, Mon 7:00 | views: 1022 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS