Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
ரைஃபிள் துப்பாக்கியுடன் வீட்டுக்குள் நுழைந்த நபர்! - சுற்றி வளைத்த GIGN அதிரடிப் படையினர்!!
2 September, 2018, Sun 10:00 GMT+1  |  views: 1064
நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை இரவு, நபர் ஒருவர் ரைஃபிள் வகை துப்பாக்கி ஒன்றுடன் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். அதைத் தொடர்ந்து GIGN படையினர் களத்தில் இறங்கினர் 
 
இந்த பரபரப்புச் சம்பவம் துலு  (Toulouse) நகரில் இடம்பெற்றுள்ளது. வெள்ளிக்கிழமை 19.00 மணி அளவில் Orthez நகரில் வசிக்கும் நபர் ஒருவர் தனது வீட்டுக்குள் ரைஃபிள் துப்பாக்கியுடன் நுழைந்துள்ளார். இதனால் அக்கம் பக்கத்தினர் அவசர இலக்கத்துக்கு தொடர்பு கொண்டனர். அதைத் தொடந்து ஆயுதங்களுடன் GIGN அதிரடிப்படையினர் அக்கட்டிடத்தை சுற்றி வளைத்தனர். இதுவரை ஆயுததாரியின் நோக்கம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. துப்பாக்கி முழக்கமும் கேட்கவில்லை எனவும் அறிய முடிகிறது. 
 
ஆயுததாரி 62 வயதுடையவர் எனவும், மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் தற்போது கிடைத்துள்ள செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று சனிக்கிழமை காலை 11 மணி வரை GIGN படையினரில் ஒரு சிலர் அப்பகுதியில் கடமையில் ஈடுபட்டதாகவும், அதன் பின்னரே அவர்கள் அங்கிருந்து புறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 மணிநேரங்களுக்கு மேலாக GIGN படையினர் அப்பகுதியில் நின்றிருந்தனர் எனவும், தேடுதல் நடத்தியிருந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய தீவு எது? 
  கிரீன்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தன்மீது குற்றம் சுமத்தியவருக்கு வேலை வழங்கிய ஜனாதிபதி மக்ரோன்!!
எனக்கு வேலை கிடைக்கவில்லை என ஜனாதிபதியிடம் தெரிவித்த இளைஞன் ஒருவருக்கு பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்னர் வேலை வழங்க
20 September, 2018, Thu 15:00 | views: 500 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நெடுஞ்சாலையில் மகிழுந்தை மெதுவாக ஓட்டியவருக்கு தண்டப்பணம்! - அவதானம்!!
நெடுஞ்சாலை ஒன்றில் மகிழுந்தை மெதுவாக செலுத்தியவருக்கு தண்டப்பணம் அறவிடப்பட்ட சம்பவம் ஒன்று Côte-d'Or இல் இடம்பெற்று
20 September, 2018, Thu 12:00 | views: 1178 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - தாக்குதலுக்கு இலக்கான ஓரினச்சேர்க்கையாளர்!!
வசிப்பிடத்தை விட்டு வெளியேறும்படி பணித்து ஓரினச்சேர்க்கை தம்பதியி
20 September, 2018, Thu 10:00 | views: 868 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மேலதிகமாக இரண்டு வருடங்கள் எடுத்துக்கொள்ளும் - 12 ஆம் இலக்க மெற்றோவின் திருத்தப்பணி!!
பரிசின் வடக்கு பிராந்தியத்தை நோக்கி பயணிக்கும் 12 ஆம் இலக்க மெற்றோ
20 September, 2018, Thu 7:00 | views: 1074 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இருவேறு நகரங்களில் காவல்துறையினர் அதிரடி! - கடத்தல் கும்பல் கூட்டமாக கைது!!
பரிஸ் மற்றும் துலு நகர்களில் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்ட மிகப்பெரும் கடத்தல் கும்பல் ஒன்று காவல்துறையினரால் கைது செய்ய
19 September, 2018, Wed 17:00 | views: 1369 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு Livry-Gargan
1150€ €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS