Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பிரெஞ்சு வகுப்பு

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்பனைக்கு

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.
IAD Agent Immobilier

click to call 07 64 08 93 83   
விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
20
சனிக்கிழமை
ஜூலை
துர்முகி 2047
திதி: துவாதசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

ஜோந்தாம் அதிகாரியை தாக்கிய வழக்கில் இருவருக்குச் சிறை!!

1 September, 2018, Sat 19:00   |  views: 2270

ஜோந்தாம் அதிகாரியை மிக மோசமாக தாக்கி, வீதியில் இழுத்துச் சென்ற இருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த ஜூலை 29 ஆம் திகதி, ஜோந்தாம் அதிகாரி ஒருவர் மிக மோசமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. Challans (Vendée) நகரில் உள்ள இரவு விடுதி ஒன்றில் இருந்து அதிகாலை 4 மணிக்கு வெளியேறிய ஜோந்தாம் அதிகாரி ஒருவரை, சுற்றி வளைத்த மூன்று பேர் கொண்ட இளைஞர்கள் குழு ஒன்று, மிக மோசமாக தாக்கியிருந்தது. அத்தோடு விடாமல், வீதியில் இழுத்தும் சென்றுள்ளனர். தவிர, ஜோந்தாம் அதிகாரியின் தொலைபேசி உள்ளிட்ட உடமைகளையும் திருடிச் சென்றனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட மூவரில், இருவர் கைது செய்யப்பட்டனர். 
 
தொடர்ந்து, நேற்று முன்தினம் வியாழக்கிழமை குறித்த இருவரும் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டு, விசாரணைகளை தொடர்ந்தனர். அதன் முடிவில், ஒருவருக்கு 2 வருட சிறைத்தண்டனையும், இரண்டாம் நபருக்கு 18 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. மூன்றாம் நபர் தொடர்ந்தும் தேடப்பட்டு வருகின்றார். 
 
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்