Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
Belleville - Pyrenees இடையே தீ விபத்து! - தடைப்பட்ட 11 ஆம் இலக்க மெற்றோ!!
1 September, 2018, Sat 11:00 GMT+1  |  views: 963
Belleville மற்றும் Pyrenees நிலையங்களுக்கிடையே உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து 11 ஆம் இலக்க மெற்றோ போக்குவரத்து தடையைச் சந்தித்தது. 
 
கடந்த புதன்கிழமை இரவு, 14 ஆம் இலக்க மெற்றோ தடைப்பட்டதைத் தொடர்ந்து, அதே வாரத்தில் மீண்டும் நேற்று வெள்ளிக்கிழமை இரவு  போக்குவரத்து தடைப்பட்டது. Belleville மற்றும் Arts-et-Metiers நிலையம் வரை மூன்று மணிநேரத்துக்கும் அதிகமாக போக்குவரத்து தடைப்பட்டது. இது குறித்த முதல்கட்ட அறிவிப்பை RATP 20.46 மணிக்கு வெளியிட்டது. குறித்த 11 ஆம் இலக்க மெற்றோ முற்றாக தடைப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
Belleville மற்றும் Pyrenees நிலையங்களுக்கிடையே உள்ள சுரங்கத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தீயணைப்பு படையினர் இதை கண்காணித்து வந்தனர். 21.10 மணிக்கு போக்குவரத்து திரும்பும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதன் பின்னர் 40 நிமிடங்கள் கழித்து போக்குவரத்து இயல்புக்கு திரும்பியது. RATP போக்குவரத்து தடைக்குரிய காரணங்களை தெரிவிக்கவில்லை. 
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

டைனமோ (Dynamo)

எந்திர ஆற்றலை மின்சார ஆற்றலாக மாற்றும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Lagny-sur-Marne : வாகனத்தை இடைநிறுத்தி கொள்ளை! - பணப்பெட்டிகள் திருட்டு!!
இன்று திங்கட்கிழமை Lagny-sur-Marne பகுதியில் பணம் எடுத்துச் செல்லப்பட்ட வாகனம் ஒன்று கொள்ளை
24 September, 2018, Mon 19:00 | views: 206 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
SAMU அதிகாரிகளுக்கு குண்டு துளைக்காத ஆடை!!
அவசர சிகிச்சை பிரிவு SAMU மருத்துவர்களுக்கு குண்டு துளைக்காத ஆடைகள் வழங்கப்பட உள்ளன. Var மாவட்டத்தி
24 September, 2018, Mon 17:00 | views: 294 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
€500,000 செலவில் எலிசே மாளிகையில் திருத்தப்பணிகள்!!
எலிசே மாளிகையின் ஒரு பகுதி €500,000 க்கள் செலவில் மீள் நிர்மாணம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெ
24 September, 2018, Mon 15:00 | views: 391 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Nîmes : பன்னிரெண்டாவது தளத்தில் இருந்து விழுந்த நான்கு வயது சிறுமி!!
நேற்று ஞாயிற்றுக்கிழமை நான்கு வயது சிறுமி ஒருவர் பன்னிரெண்டாவது தளத்தில் இருந்து விழுந்த சம்பவம் பெரு
24 September, 2018, Mon 12:00 | views: 600 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பா-து-கலே : தண்ணீருக்குள் காணாமல் போன அகதி! - தோல்வியில் முடிந்த தேடுதல் வேட்டை!!
பா-து-கலேயில் தண்ணீருக்குள் மூழ்கி காணாமல் போயுள்ள அகதி ஒருவரை தேடும் பணி ஞாயி
24 September, 2018, Mon 10:00 | views: 675 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS