Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
France Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
France Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
France Tamilnews
பரிசில் கடும் பனிப்பொழிவு - பிரான்சைத் தாக்கும் பெரும் குளிர்!!
France Tamilnews
உள்துறை அமைச்சின் புதிய அறிக்கை - 277 பேர் காயம் - தொடரும் போராட்டங்கள் - பரிஸ் மீண்டும் முடக்கப்படுமா? - காணொளி
France Tamilnews
குறுந்தகவல் மூலம் பேரூந்து பயண அட்டை! - அசத்தும் புதிய வசதி!!
1 September, 2018, Sat 9:00 GMT+1  |  views: 8321
மாதாந்த நவிகோ அட்டை பயன்படுத்தாதவர்கள், பேரூந்தில் பயணிக்க சாரதியிடம் €2 பெறுமதியுள்ள பயணச்சிட்டை பெற்றுக்கொள்கின்றீர்கள். இனி அந்த சிரமம் உங்களுக்கு இல்லை.
 
இல்-து-பிரான்சுக்குள் பயணிக்கும் பேரூந்துக்களில், நீங்கள் உள்ளே ஏறிவிட்டு ஒரு இருக்கையில் அமர்ந்துகொண்டு உங்கள் தொலைபேசியில் குறுந்தகவல் ஒன்று அனுப்பினால் போதும், உங்கள் கணக்கில் இருந்து பேரூந்து கட்டணம் வெட்டப்படும். 
 
இந்த புதிய வசதி இன்று செப்டம்பர் 1 ஆம் திகதியில் இருந்து அடுத்துவரும் 15 மாதங்களுக்கு பரீட்சாத்த முறையில் செயற்பட உள்ளது. சில வழி பேரூந்துகளை தேர்ந்தெடுத்து இதை நடைமுறைப்படுத்த உள்ளனர். 
 
பேரூந்தில் ஒட்டப்பட்டுள்ள அடையாள இலக்கத்தை  93 100 எனும் இலக்கத்துக்கு அனுப்பினால் போதும், பணம் வங்கி கணக்கில் இருந்து வெட்டப்படாது. அதற்கு பதிலாக உங்களுடைய  தொலைபேசி கட்டணத்தில் அந்த பணம் சேர்க்கப்பட்டுவிடும். 
 
முதல்கட்டமாக Orange, Bouygues அல்லது SFR இணைப்புக்கள் வைத்திருபவர்களுக்கு மாத்திரமே இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. Free இணைப்பாளர்களுக்கு இந்த வசதி இல்லை.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலே நதிகளே இல்லாத நாடு எது?
   சவுதிஅரேபியா

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இல்-து-பிரான்சுக்குள் பனிப்பொழிவு! - நெருக்கடிக்குள் வீதிகள்!!
இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் இல்-து-பிரான்சின் பல்வேறு பிராந்தியங்களி பனிப்பொழிவு இடம்பெ
20 November, 2018, Tue 11:00 | views: 463 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மில்லியன் யூரோ பெறுமதியுள்ள கள்ளநோட்டு! - ஒன்பது பெண்கள் உட்பட பத்து பேருக்கு சிறை!!
ஒரு மில்லியன் யூரோக்கள் வரையான கள்ளப்பணம் கடத்திய குற்றத்துக்காக ஒன்பது பெண்கள் உட்பட பத்து
20 November, 2018, Tue 9:00 | views: 731 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Gilet jaune ஆர்ப்பாட்டம்! - நபர் ஒருவருக்கு நான்குமாத சிறை!!
Gilet jaune ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபர் ஒருவருக்கு நான்குமாத சிறைத்தண்டனை வழங்கப்படுள்ளது. கடந்த மூ
20 November, 2018, Tue 7:00 | views: 624 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மூன்றாவது நாளாக ஆர்ப்பாட்டம்! - 358 இடங்கள் முடக்கம்!!
இன்று மூன்றாவது நாளாக எரிபொருள் விலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருவதாக முன்னர் அறிவி
19 November, 2018, Mon 17:00 | views: 1103 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அவதானம்! - பரிசுக்கு வருகிறது பனிப்பொழிவு!!
இன்று திங்கட்கிழமை பரிசில் நிலவும் மிக கடுமையான குளிரைத் தொடர்ந்து, நாளை செவ்வாய்க்கிழமை பரிசில் பனி
19 November, 2018, Mon 15:00 | views: 3773 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS