Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
செப்டம்பர் 1 - எரிவாயு விலைமாற்றம்! - குமிழ் விளக்குகள், தொலைபேசிகள் தடை!!
1 September, 2018, Sat 7:00 GMT+1  |  views: 4693
இன்று செப்டம்பர் 1 ஆம் திகதி, பிரான்சில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட உள்ளது. சமையலுக்கு பயன்படுத்தப்படும் எரிவாயுவில் விலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. 
 
சமையலுக்காக பயன்படுத்தப்படும் எரிவாயுவில் 0.3 வீத விலை அதிகரிப்பும், சமையல் மற்றும் வெந்நீருக்காக பயன்படுத்தப்படும் எரிவாயுவில் 0.5 வீத விலையேற்றமும், வெப்பத்துக்காக பயன்படுத்தப்படும் எரிவாயுவில் 0.9 வீத விலையேற்றமும் கண்டுள்ளது. இன்று சொடம்பர் 1 ஆம் திகதி முதல் இந்த விலை மாற்றம் நடைமுறைக்கு வரும். கடந்த ஜூலை மாதம் மிகப்பெரிய அளவில் எரிவாயு விலையேற்றம் கண்டிருந்தது. தவிர ஓகஸ்ட் மாத ஆரம்பத்திலும் 0.2 எனும் சிறிய அளவிலும் விலை மாற்றம் கண்டிருந்தமை குறிபிடத்தக்கது. 
 
அதேவேளை, Halogen bulbs என அழைக்கப்படும் குமிழ் விளக்குகள் விற்பனையும் இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளது. அதிக மின்சாரத்தை இந்த குமிழ் விளக்குகள் எடுத்துக்கொள்ளுவதுடன்,  அதிகளவான சுற்றுச்சூழல் வெப்பத்தையும் வெளியிடுகிறது என தெரிவிக்கப்பட்டு இன்று முதல் விற்பனைத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 
செப்டம்பர் 3 ஆம் திகதி, திங்கட்கிழமை பாடசாலைகள் ஆரம்பிக்கின்றன. இன்று முதல் பாடசாலைகளில் தொலைபேசிகள் பயன்படுத்துவது தடைவிதிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை 12 மில்லியன் சிறார்கள் பாடசாலை திரும்புகின்றனர். முன்னர் அரசு அறிவித்தது போல், பாடசாலையில் மாணவர்கள் திறன்பேசிகள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகவும் வரண்ட பாலைவனம் எது?  
  ஆடகாமா பாலைவனம் (சிலி)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
30 மகிழுந்துகள் உடைக்கப்பட்டு - கொள்ளை!!
மகிழுந்துகள் உடைக்கப்பட்டு, திருடப்பட்ட சம்பவம் ஒன்று Bois de Boulo
17 February, 2019, Sun 13:00 | views: 464 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் தீ விபத்து! - 13 பேர் காயம்!!
நேற்று சனிக்கிழமை நண்பகலுக்கு சற்று பின்னதாக, பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் தீ விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் 13 பேர் கா
17 February, 2019, Sun 11:00 | views: 737 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஓர்லி விமான நிலையத்துக்கு எதிராக 500 பேர் ஆர்ப்பாட்டம்!!
நேற்று சனிக்கிழமை, மஞ்சள் மேலங்கி போராட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த அதே நேரத்தில், ஓர்லி சர்வதேச வி
17 February, 2019, Sun 9:00 | views: 828 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
போராட்டத்தில் 41,500 பேர்! - உள்துறை அமைச்சகம் தகவல்!!
நேற்று சனிக்கிழமை நாடு முழுவதும் இடம்பெற்ற மஞ்சள் மேலங்கி போராட்டத்தில், 41,500 பேர் கலந்துகொண்டிருந்ததாக உள்துறை அமை
17 February, 2019, Sun 7:00 | views: 453 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அமைதியாக தொடரும் ஆர்ப்பாட்டம்! - 16 பேர் கைது!!
சற்று முன்னர் கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி, பரிசுக்குள் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
16 February, 2019, Sat 18:00 | views: 874 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS