Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Bail விற்பனைக்கு
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
உடம்பில் வெடிகுண்டு பொருத்தியிருப்பதாக அச்சுறுத்தல் விடுத்த நபர்! - பதினெட்டாம் வட்டாரத்தில் பரபரப்பு!!
31 August, 2018, Fri 17:00 GMT+1  |  views: 1810
நேற்று வியாழக்கிழமை இரவு, பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நபர் ஒருவர் தன் உடம்பில் வெடிகுண்டை மறைத்து வைத்துள்ளதாக அச்சுறுத்தல் விடுத்துள்ளார். 
 
நேற்று வியாழக்கிழமை இரவு, 18 ஆம் வட்டாரத்தின் Rue des Saules இல் உள்ள La Bonne Franquette உணவகத்துக்கு நபர் ஒருவத் வித்தியாசமான ஆடை ஒன்றை அணிந்துகொண்டு வந்துள்ளார். இராணுவத்தினர் அணியும் 'ஜக்கட்' உடை போல் மிக புஷ்ட்டியாக தோற்றமளிக்கும் உடையுடன் உணவகத்துக்குள் நுழைந்த நபர், பணம் செலுத்தாமல் சிகரெட் ஒன்றை பெற முயற்சித்துள்ளார். ஆனால் அது நிர்வாகியால் மறுக்கப்பட, அவர் தன் உடம்பில் சக்தி வாய்ந்த வெடிகுண்டை பொருத்தியிருப்பதாகவும், அதை வெடிக்க வைக்கப்போவதாகவும் அச்சுறுத்தல் விடுத்துள்ளார். 
 
இதனால் பரபரப்பு தொற்றிக்கொண்டது. உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட, அவர்கள் விரைந்து வந்தனர். உணவகத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். குறித்த நபரை ஆயுத முனையில் மடக்கி பிடித்து, கீழே படுக்கவைத்து, உடைகள் களையப்பட்டது. அவரின் உடம்பில் எவ்வித வெடிகுண்டும் பொருத்தப்படவில்லை என உறுதி செய்யப்பட்டதும், அவரை காவல்துறையினர் கைது செய்து அழைத்த சென்றனர். அதன் பின்னர் நிலமை இயல்புக்குத் திரும்பியது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* ஆண்டுக்கு 365 நாட்கள் என்ற காலண்டர் முறையை முதலில் பயன்படுத்தியவர்கள்?

  எகிப்தியர்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிசில் டொனால்ட் ட்ரம்புடன் நல்ல உரையாடல் இடம்பெற்றது!' - இரஷ்ய ஜனாதிபதி தெரிவிப்பு!!
நேற்று ஞாயிற்றுக்கிழமை பரிசில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உட்பட 70 தேசத்தலைவர்கள் 'நவம்பர் 11' நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
12 November, 2018, Mon 17:00 | views: 427 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மக்ரோனுடனான சந்திப்பை இரத்துச் செய்த இஸ்ரேல் பிரதமர்!!
பிரான்சின் ஜனாதிபதி எமானுவல் மக்ரோனுடன் பிரத்தியேகச் சந்திப்பை நடாத்துவதற்கான நிகழ்ச்சி நிரலை, பல நாட்களிற்கு முன்னரே பதிவு....
12 November, 2018, Mon 14:00 | views: 768 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அமெரிக்கரிவிலிருந்து ஐரோப்பாவைக் காப்பாற்ற புதிய இராணுவம்!!
ஐரோப்பாவின் பிரதான எதிரிப் பட்டியலில் அமெரிக்காவும் இணைந்துள்ளமை அரசியல் அதிர்ச்சியை ஏற்படுத்தி...
12 November, 2018, Mon 12:47 | views: 1078 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முதலாம் உலகப்போரில் கொல்லப்பட்ட பரிஸ் மக்கள்! - முதல் நினைவுத்தூபியை திறந்துவைத்தார் ஆன் இதால்கோ!!
நேற்று ஞாயிற்றுக்கிழமை, பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ, முதலாம் உலகப்போரில் கொல்லப்பட்ட பரிஸ் மக்க
12 November, 2018, Mon 12:00 | views: 609 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Sevran : மிக மோசமான தீ விபத்து! - 23 பேர் காயம்! - 60 தீயணைப்பு படையினர் குவிப்பு!!
இடம்பெற்ற மிக மோசமான தீ விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் மூவர் உயிருக்கு போராடி வருகின்ற
12 November, 2018, Mon 11:05 | views: 882 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS