Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு வாடகைக்கு

Saint-Ouen-l’Aumôneல் F1 – 15m2 வீடு வாடகைக்கு..
மாத வாடகை :490€
click to call 06 17 86 85 87

வீடு விற்பனைக்கு

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்பனைக்கு

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.
IAD Agent Immobilier

click to call 07 64 08 93 83   
விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
16
செவ்வாய்க்கிழமை
ஜூலை
துர்முகி 2047
திதி: அஷ்டமி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

பரிசில் கோடைகால இலவச ஏற்பாடுகள்! - ஓரிரு நாட்களில் நிறைவுக்கு வருகிறது...!!

30 August, 2018, Thu 21:00   |  views: 5108

கோடைகாலத்தின் வெப்பத்தை சமாளிக்கும் பொருட்டு பரிஸ் நகர மண்டபம் பல்வேறு இலவச ஏற்பாடுகளை பரிஸ் மக்களுக்காக ஏற்பாடு செய்திருந்தது. இந்நிலையில் இன்னும் சில தினங்களில் அவை நிறைவுக்கு வர உள்ளன. 
 
ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதத்தில் மிக கடுமையான வெப்பம் நிலவியது. அதிகபட்சமாக சில நாட்கள் 40°C வரை வெப்பம் நீடித்தது. கடந்த இரண்டு மாத காலமாக பரிசின் பல்வேறு இடங்களில் நீர் தடாகங்கள் 'கடற்கரைகள்' போன்றவற்றை உருவாக்கியிருந்தார்கள். 
Georges-Pompidou வீதி, Berges de Seine left bank, 
Hotel de Ville (நான்காம் வட்டாரம்) மற்றும் 19 ஆம் வட்டாரத்தில் அமைக்கப்பட்ட Bassin de la Villette நீச்சல் தடாகம் அனைத்தும் வரும் செப்டம்பர் 2 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது. 
 
முழுக்க முழுக்க இலவசமாக இந்த ஏற்பாடுகள் மீண்டும் அடுத்தவருடமே உருவாக்கப்படும். இதுவரை ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் Bassin de la Villette நீச்சல் தடாகத்தில் குளித்துள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பரிஸ் நகர மக்கள் தவறவிடாமல் இந்த மூன்று நாட்களையும் பயன்படுத்திக்கொள்ளும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
பரிஸ் ஈழநிலா
Live Music Group
Tel.: 06 20 31 24 90
உங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்