Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
செந்தனி - 'ரொக்கட் லோஞ்சர்' கண்டுபிடிப்பு! - மக்களை வெளியேற்றிய காவல்துறையினர்!!
30 August, 2018, Thu 7:00 GMT+1  |  views: 2300
செந்தனி பகுதியில் திருட்டு சம்பவம் ஒன்றை விசாரிக்கச் சென்ற காவல்துறையினர் அங்கு ரொக்கட் லோஞ்சர் ஒன்றையும் சில ஆயுதங்களையும் கண்டுபிடித்துள்ளனர். 
 
நேற்று புதன்கிழமை காலை, 8 மணிக்கு முன்னதாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Rue Bonneuil வீதியில் கொள்ளைச் சம்பவம் ஒன்று  இடம்பெற்றதாக காவல்துறையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் அப்பகுதியை சோதனையிட்டனர். எதிர்பாரா விதமாக அவர்கள் 'ரொக்கட் லொஞ்சர்' ஆயுதம் ஒன்றையும் மேலும் சில ஆயுதங்களையும் கண்டுபிடித்தனர். 
 
அதைத் தொடர்ந்து, மேலும் பல காவல்துறையினர் குவிக்க்ப்பட்டு அப்பகுதி மக்களை அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். Rue Bonneuil வீதிக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டது. 
 
ஆயுதங்கள் அனைத்தையும் கைப்பற்றிய காவல்துறையினர், அவற்றை சோதனையிட்டனர். பொபினி நகர காவல்துறையினர் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். ஆயுதங்கள் வந்தது எப்படி என்பது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்தனர். 
 
பின்னர், ஆயுதங்கள் மீட்டெடுக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் இரண்டு வருடங்களுக்கு முன்னதாகவே உயிரிழந்துள்ளார் எனவும், அவர் ஒரு ஆயுதங்கள் சேகரிப்பாளர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூட்டிய வீட்டுக்குள் உள்ள ஆயுதங்களை திருடவே திருடன் வந்திருக்கலாம் எனவும் தாம் சந்தேகிப்பதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. 
 
காலை 9 மணி அளவில் வெளியேற்றப்பட்ட அப்பகுதி மக்கள், பின்னர் 15:30 மணி அளவில் தான் மீண்டும். வீடுகளுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

அம்மீட்டர் (Ammeter)

மின்சாரத்தின்  அளவீட்டை கணக்கிடுவது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிஸ் - சுற்றிவளைக்கப்பட்ட வாடகை மகிழுந்து சாரதி! - கொள்ளை!!
இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் வாடகை மகிழுந்து சாரதி ஒருவர் .
21 September, 2018, Fri 19:00 | views: 362 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அவதானம் - ஓல்னே-சூ-பூவா தொடக்கம் சாள்-து-கோல் வரையான RER B சேவை தடை!!
RATP இத்தகவலை அறிவித்துள்ளது. தொடரூந்து தண்டவாளத்தின் கம்பிகளை மாற்றீடு
21 September, 2018, Fri 17:00 | views: 684 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Les Républicains கட்சியை விட்டு விலகும் அங்கத்தவர்கள்! - ஒரு இலட்சத்துக்கும் மேல் வெளியேற்றம்!!
பிரான்சின் மிக முக்கிய பாரம்பரியம் கொண்ட ரீபபுளிகன் கட்சியில் இருந்து தொடர்ச்சியாக அங்கற்றவர்கள் வெளியேறிக்கொண்டு உள்ள
21 September, 2018, Fri 15:00 | views: 608 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கார்-து-நோர் - குழந்தை பெற்றுக்கொண்ட ஆசியாவைச் சேர்ந்த பெண்!!
இன்று வெள்ளிக்கிழமை காலை பரிஸ் கார்-து-நோர் நிலையத்தில் ஆசியாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளா
21 September, 2018, Fri 13:00 | views: 2033 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - தோல்வியில் முடிந்த நகை விற்பனை! - காவல்துறையினர் தலையீடு!!
பரிஸ் நகை விற்பனையாளர் ஒருவருக்கும் வாடிக்கையாளர் ஒருவருக்கும் இடையே இடம்பெற்ற வியாபாரம் ஒன்று சிக்கலு
21 September, 2018, Fri 7:00 | views: 2148 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS