Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பிரெஞ்சு வகுப்பு

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்பனைக்கு

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.
IAD Agent Immobilier

click to call 07 64 08 93 83   
விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
24
புதன்கிழமை
ஜூலை
துர்முகி 2047
திதி: துதியை
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

மெற்றோக்களில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளிடம் கொள்ளை! - புகார் அளிக்க புதிய வசதி!!

29 August, 2018, Wed 19:00   |  views: 5232

பரிஸ் மெற்றோக்களில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளிடம் இடம்பெற்றும் கொள்ளைகளில் பாதிக்கப்படுபவர்கள், தற்போது இலகுவாக காவல்துறையினரிடம் புகார் அளிக்கலாம். 
 
மெற்றோக்களில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளிடம் அதிகளவில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்று வருவதைத் தொடந்து இந்த புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடரூந்து நிலையத்திலேயே காவல்துறையினருக்கு வழங்கவேண்டிய புகாரினை உடனடியாக அளிக்கலாம். பிரெஞ்சு மற்றும் ஆங்கிலத்தில் உள்ள ஒரு விண்ணப்பத்தை நீங்கள் நிரப்பி RATP இடம் கையளித்தால், அதை அவர்களே காவல்துறையினரிடம் கொண்டு சேர்ப்பார்கள். இதனால் நேரடியாகவும் உடனடியாகவும் உங்கள் வழக்கு காவல்நிலையத்தில் பதிவாகி, விசாரணைகளுக்கு உட்படுத்தப்படும். 
 
இந்த ஏற்பாட்டினை RATP நீதித்துறை அமைச்சுடன் இணைந்து முன்னெடுத்துள்ளது. முதற்கட்டமாக 6 நிலையங்களில் இந்த சேவை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதனால் சிறிய அளவிலான கொள்ளைகள், பணம் பறிப்பு என சிறிய குற்றங்களுக்கு உடனடித் தீர்வு காணப்படும் எனவும்,  பாரிய அளவிலான கொள்ளைகளுக்கு மிக நீண்ட விசாரணைகள் தேவைப்படும் என்பதால் அதை காவல்துறையினர் நேரடியாக முன்னெடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்