Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பிரெஞ்சு வகுப்பு

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்பனைக்கு

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.
IAD Agent Immobilier

click to call 07 64 08 93 83   
விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
24
புதன்கிழமை
ஜூலை
துர்முகி 2047
திதி: துதியை
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

Villepinte - மனைவியை கொன்றுவிட்டு திட்டமிட்டு தடயங்களை அழித்த கணவர்!!

29 August, 2018, Wed 17:00   |  views: 4126

தனது முன்னாள் மனைவியை கொலை செய்த வழக்கில் 60 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 
 
Villepinte பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 58 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது. குளியலறையில் இருந்து சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைகளுக்காக அனுப்பப்பட்டிருந்தது. பிரேத பரிசோதனையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாகவும், செயற்கை முறையில் மூச்சுத்திணறல் ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அதன் பின்னர் விசாரணைகளை தொடர்ந்த காவல்துறையினர், அப்பெண்ணின் முன்னாள் கணவரை கைது செய்துள்ளனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் அவர் தான் கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. 
 
இருவரும் விவாகரத்து பெறாமல் பிரிந்து வாழ்ந்ததாகவும், உயிரிழந்த பெண் தனது மகளுடன் வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை செய்துவிட்டு மிக திட்டமிட்டு தடயங்களை அழிக்க முற்பட்டதாகவும் முன்னாள் கணவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்