Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
மதுபோதையில் விபத்து ஏற்படுத்திய நகர முதல்வர்! - காவல்துறையினரால் கைது!!
29 August, 2018, Wed 15:00 GMT+1  |  views: 1280
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மதுபோதையில் வாகனத்தைச் செலுத்தி விபத்து ஏற்படுத்திய Vitry-sur-Seine நகர முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
Vitry-sur-Seine (Val-de-Marne) நகர முதல்வராக இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த Jean-Claude Kennedy, நேற்று செவ்வாய்க்கிழமை இரவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுபோதையின் மகிழுந்து ஓடிய அவர், சிவப்பு சமிக்ஞை விளக்கை கவனிக்காமல் தொடர்ந்து மகிழுந்தை செலுத்தியுள்ளார். இதனால் ஸ்கூட்டர் வகை உந்துருளி ஒன்றுடன் மகிழுந்து மோதி விபத்து ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 19.00 மணிக்கு அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
மதுபோதை சோதனை மேற்கொண்டதில், இரத்தத்தில் 0.45 மில்லிகிராம் மது கலந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (மட்டுப்படுத்தப்பட்டுள்ள அளவு 0.25 மில்லிகிராம்) Jean-Claude Kennedy கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து Vitry-sur-Seine நகர முதல்வராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

 வேவ்மீட்டர் (Wavemeter)

ரேடியோ அலைகளின் அலை நீளத்தை அளவிடும் கருவி.
 

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இல்-து-பிரான்சுக்குள் அடைமழை! - புயல் எச்சரிக்கை!!
இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகலுக்கு பின்னதாக, இல்-து-பிரான்சுக்கு
23 September, 2018, Sun 13:00 | views: 237 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சற்று முன் : Bois de Vincennes இல் பாரிய சத்தத்துடன் எரிவாயு வெடிப்பு! - பல அதிகாரிகள் காயம்!!
சற்று முன் ஏற்பட்ட விபத்தொன்றில் பல தீயணைப்பு அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். Bois de Vincennes இல் இச்சம்ப
23 September, 2018, Sun 11:43 | views: 618 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மீண்டும் முதல்வர் பதவிக்கு போட்டியிட விரும்பவில்லை! - ஆன் இதால்கோ தெரிவிப்பு!!
நான் மீண்டும் முதல்வர் பதவிக்கு போட்டியிட விரும்பவில்லை!' என பரிஸ் நகர முதல்வர் ஆன் இதா
23 September, 2018, Sun 7:00 | views: 593 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஓட்டுனர் உரிமம் இல்லை! - காவல்துறையினருக்கு €70 இலஞ்சம் கொடுத்த நபர்!!
நேற்று வெள்ளிக்கிழமை பரிசில் நபர் ஒருவர் சிவப்பு சமிக்ஞை விளக்கில் நிறுத்தாமல் வேகமாகச் சென்று
22 September, 2018, Sat 17:00 | views: 2736 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மின்சாரம் தடைப்பட்டு இருளில் மூழ்கிய ஓர்லி விமான நிலையம்! - தாமதமான விமானங்கள்!!
இன்று சனிக்கிழமை காலை ஓர்லி சர்வதேச விமான நிலையத்தில் மின்சாரத்தடை ஏற்பட்டு, முற்று முழுதாக இருளி
22 September, 2018, Sat 15:00 | views: 775 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS