Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
உள்துறை அமைச்சின் புதிய அறிக்கை - 277 பேர் காயம் - தொடரும் போராட்டங்கள் - பரிஸ் மீண்டும் முடக்கப்படுமா? - காணொளி
France Tamilnews
கடுமையான மழைவெள்ள எச்சரிக்கை!!
France Tamilnews
தற்கொலை செய்து கொண்ட 11 வயது மாணவன் - அதிர்ச்சியில் பாடசாலை!!
France Tamilnews
ஜனாதிபதி மாளிகையைச் சுற்றி நடாத்தப்பட்ட போராட்டம் _ பேராட்டக் களத்தில் 244.000 போராளிகள்!!
France Tamilnews
பரிசை நோக்கிய 47 நெடுஞ்சாலைகள் தேசியச் சாலைகள் முடக்கம் - தொடரும் பெரும் நெருக்கடி - பரிசிற்குள்ளும் போராளிகள்!!
France Tamilnews
துப்பாக்கியுடன் வீட்டுக்குள் நுழைந்த நபர்! - சுற்றி வளைத்த RAiD படையினர்!!
29 August, 2018, Wed 11:00 GMT+1  |  views: 2067
கைத்துப்பாக்கி ஒன்றை வைத்துக்கொண்டு வீட்டுக்குள் நபர் ஒருவர் நுழைந்துள்ளார். இதனால் அப்பகுதியை RAiD அதிரடிப்படையினர் சுற்றி வளைத்துள்ளனர். 
 
ஓகஸ்ட் 28, நேற்று செவ்வாய்க்கிழமை Émile-Lemoine Quimper பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தின் வழியாக நபர் ஒருவர் உள் நுழைந்துள்ளார். இதனால் உடனடியாக அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. RAiD படையின சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு ஆயுத முனையில் நபரினை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அக்கட்டிடத்தில் வசிப்பவர்கள் பலரை வெளியேற்றி, வீதியின் ஓரத்தில் நீண்ட நேரம் நிற்க வைத்துள்ளனர். கட்டிடத்துக்குள் நுழைந்த ஆயுததாரியை கண்டுபிடிக்க தாமதம் ஆனது. 
 
நண்பகல் வேளையில் ஆரம்பித்த இந்த தேடுதல் வேட்டை, மாலை வரை நீடித்தது. வீட்டுக்குச் செல்ல முடியாமல் பலர் வீதிகளின் தரித்து நின்றனர். தீயணைப்பு படையினர் அவர்களுக்கு போர்வைகள் வழங்கினார்கள். இரவு 9.30 மணி கடந்தும் இந்த தேடுதல் வேட்டை நிறைவுக்கு வரவில்லை. அப்பகுதி நகர முதல்வர் சம்பவ இடத்துக்கு வருகை தந்துள்ளார். அதன் பின்னர் தடை விலக்கப்பட்டு குடியிருப்பாளர்கள் அனைவரும் வீடுகளுக்கு திரும்பச் செய்தனர். அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை என்றபோதும், 8 மணி நேரங்களுக்கு மேலாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பாத்தோமீட்டர் (Fathometer)

ஒலி அலைகளைப் பயன்படுத்தி கடலின் ஆழத்தை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
உள்துறை அமைச்சின் புதிய அறிக்கை - 277 பேர் காயம் - தொடரும் போராட்டங்கள் - பரிஸ் மீண்டும் முடக்கப்படுமா? - காணொளி
செவ்வாய்க்கிழமை வரை தொடரலாம் எனவும், பரிசிற்குள் மீண்டும் போராட்டங்கள் மீள ஆரம்பிக்கலாம் எனவும், எதிர்பார்க்கப்படுகின்றன....
17 November, 2018, Sat 23:15 | views: 675 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கடுமையான மழைவெள்ள எச்சரிக்கை!!
நாளை ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்யும் என்றும் Agly, Berre, Orbieu, Verdouble, Aude ஆகிய நீரோட்டங்களில் பெரும் வெள்ளப்பெருக்கு....
17 November, 2018, Sat 21:30 | views: 622 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தற்கொலை செய்து கொண்ட 11 வயது மாணவன் - அதிர்ச்சியில் பாடசாலை!!
தான் மனமுடைந்து விட்டதாகவும்,இதற்காகத் தற்கொலை செய்யப் போவதாகவும், பேருந்துத் தரிப்பிடத்தில் சக மாணவர்களிடம் இவர்....
17 November, 2018, Sat 20:30 | views: 1084 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஜனாதிபதி மாளிகையைச் சுற்றி நடாத்தப்பட்ட போராட்டம் _ பேராட்டக் களத்தில் 244.000 போராளிகள்!!
மக்ரோன் அவர்களே! உங்களிற்கு எங்களது குரல் கேட்கின்றதா? நாங்கள் இன்னமும் வெளியே தான் நிற்கின்றோம்.....
17 November, 2018, Sat 19:30 | views: 1195 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - 90 வயதுடைய முதியவரை மோதி எறிந்துவிட்டு தப்பியோடிய தம்பதியினர்!!
பரிசில் 90 வயதுடைய முதியவர் ஒருவரை உந்துருளியால் மோதித்தள்ளிவிட்டு தப்பியோடிய தம்பதியினரை காவ
17 November, 2018, Sat 19:00 | views: 863 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS