Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை மூட்டு வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
பரிஸ் - வீதியில் பெண் மீது தாக்குதல்! - குற்றவாளியை தேடி கண்டுபிடித்த காவல்துறையினர்!!
28 August, 2018, Tue 19:02 GMT+1  |  views: 4850
கடந்த மாதம் பெண் ஒருவரை வீதியில் வைத்து தாக்கிய வழக்கில், நபர் ஒருவர் தேடப்பட்டு வந்தார். இந்நிலையில், குறித்த நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். 
 
பரிசில் உள்ள Marie Laguerre தேநீர் கடையில் வைத்து பெண் ஒருவர் தாக்கப்பட்டிருந்தது அக்கடையின் கண்காணிப்பு கமராவில் பதிவாகியிருந்தது. இந்த காணொளி சமூக வலைத்தளத்தில் பரவி, மிக பரபரப்பாக பேசப்பட்டிருந்தது.  அதன் பின்னர் வழக்கு தொடரப்பட்டு, குறித்த நபர் தேடப்பட்டு வந்தார். 
 
இந்நிலையில், குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக நேற்று திங்கட்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் மீதான வன்முறை, பாலியல் துன்புறுத்தல் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் குறித்த நபர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

அம்மீட்டர் (Ammeter)

மின்சாரத்தின்  அளவீட்டை கணக்கிடுவது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கலவரக்காரர்களை அடக்க பரிசுக்குள் 5,000 காவல்துறையினர்!!
மஞ்சள் மேலங்கி போராட்டத்தில் இவ்வாரம் மிக குறைந்த அளவான போராளிகளே கலந்துகொள்வார்கள் என எதிர்பா
19 January, 2019, Sat 7:00 | views: 559 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் திரளுங்கள்' என்ற கோசத்தடனும், இந்தப் போராட்டத்திற்காக உயிர் நீத்தவர்களின் அஞ்சலிக்காக, மெழுகு....
19 January, 2019, Sat 9:00 | views: 811 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
இந்த விவாதத்தில் ஒப்புக் கொண்ட விடயங்கள் வெறும் பேச்சுடன் போய்விடக் கூடாது என்றும் பல நகரபிதாக்கள் எமானுவல் மக்ரோனை எச்சரித்து....
19 January, 2019, Sat 11:00 | views: 174 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வாகன திருத்துமிடத்தில் கஞ்சா செடி பயிரிட்ட 78 வயது நபர்! - அதிர்ச்சியில் காவல்துறையினர்!!
78 வயதுடைய நபர் ஒருவர் தனது வாகன திருத்துமிடத்தில் 162 கஞ்சாச்செடிகளை தோட்டமாக பயிரிட்டுள்ளார். இதை நேரில் பார்த்த
18 January, 2019, Fri 19:00 | views: 1389 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பொபினி - இணையம் மூலம் மகளுக்கு காதல் வலை வீசிய தந்தை! - காவல்துறையினரால் கைது!!
பொபினியில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இணையத்தளமூடாக தனது மகளுக்கு காதல் வலை வீசியு
18 January, 2019, Fri 17:00 | views: 2063 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS