Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
பிரான்சின் அசாத்திய பெண்மணி - 107 ஆவது வயதில் மரணம்!!
28 August, 2018, Tue 10:00 GMT+1  |  views: 2785
பிரான்சின் அசாத்திய பெண்மணி என்று அழைக்கப்படும் சர்கஸ் வீராங்கனையான Rosa Bouglione, தனது 107 ஆவது வயதில் மரணித்துள்ளார். 
 
பரிசில் உள்ள Cirque d'Hiver சர்கஸ் கூடாரத்தில் இவர் நிகழ்த்திய சாதனைகள் அனைத்தும் அளப்பரியது. சர்கசின் சர்வதேச வீராங்கனை என போற்றப்படும் Rosa Bouglione தனது 107 வயது வயதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உடல் நலக்குறைவால் உயிரிழந்ததாக அவர்களின் குடும்பத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை புதன்கிழமை இவர் இறுதி அஞ்சலி நிகழ்வுக்காக பொதுமக்களுக்காக வைக்கப்பட உள்ளார். அதன் பின்னர் Lisy-sur-Ourcq இல் நல்லடக்கம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
Rosa Bouglione, டிசம்பர் 21, 1910 ஆம் ஆண்டு பெல்ஜியத்தில் பிறந்தார். அதன்ன்பின்னர் பரிசுக்கு வந்து சர்கஸ் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஆரம்பித்தார். 1934 ஆம் ஆண்டில் இருந்து பரிஸ் மக்களின் பிடித்தமான சர்கஸ் வீராங்கனையாக இவர் திகழ்ந்துள்ளார். 
 
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

ரெக்டிஃபையர் (Rectifier)

ஏ.சி. மின்சாரத்தை டி.சி. மின்சாரமாக மாற்றும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
30 மகிழுந்துகள் உடைக்கப்பட்டு - கொள்ளை!!
மகிழுந்துகள் உடைக்கப்பட்டு, திருடப்பட்ட சம்பவம் ஒன்று Bois de Boulo
17 February, 2019, Sun 13:00 | views: 186 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் தீ விபத்து! - 13 பேர் காயம்!!
நேற்று சனிக்கிழமை நண்பகலுக்கு சற்று பின்னதாக, பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் தீ விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் 13 பேர் கா
17 February, 2019, Sun 11:00 | views: 539 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஓர்லி விமான நிலையத்துக்கு எதிராக 500 பேர் ஆர்ப்பாட்டம்!!
நேற்று சனிக்கிழமை, மஞ்சள் மேலங்கி போராட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த அதே நேரத்தில், ஓர்லி சர்வதேச வி
17 February, 2019, Sun 9:00 | views: 750 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
போராட்டத்தில் 41,500 பேர்! - உள்துறை அமைச்சகம் தகவல்!!
நேற்று சனிக்கிழமை நாடு முழுவதும் இடம்பெற்ற மஞ்சள் மேலங்கி போராட்டத்தில், 41,500 பேர் கலந்துகொண்டிருந்ததாக உள்துறை அமை
17 February, 2019, Sun 7:00 | views: 425 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அமைதியாக தொடரும் ஆர்ப்பாட்டம்! - 16 பேர் கைது!!
சற்று முன்னர் கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி, பரிசுக்குள் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
16 February, 2019, Sat 18:00 | views: 860 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS