Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
France Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
France Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
France Tamilnews
பரிசில் கடும் பனிப்பொழிவு - பிரான்சைத் தாக்கும் பெரும் குளிர்!!
France Tamilnews
உள்துறை அமைச்சின் புதிய அறிக்கை - 277 பேர் காயம் - தொடரும் போராட்டங்கள் - பரிஸ் மீண்டும் முடக்கப்படுமா? - காணொளி
France Tamilnews
மனைவியுடன் வாக்குவாதம்! - மகிழுந்தை விட்டு இறங்கி காட்டுக்குள் சென்ற கணவர்!!
27 August, 2018, Mon 19:00 GMT+1  |  views: 4111
மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கணவர், ஆத்திரத்தில் நடு வீதியில் மகிழுந்தை நிறுத்திவிட்டு இறங்கி காட்டுக்குள் சென்றுள்ளார். 
 
வழக்கத்துக்கு மாறாக இச்சம்பவம் பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். Milly-la-Forêt (Essonne) எனும் சிறு கிராமத்தில் வசிக்கும் குறித்த தம்பதியினர், கடந்த சனிக்கிழமை மாலை 6 மணி அளவில், A6 சாலையில் பரிசை நோக்கி மகிழுந்தில் பயணித்துக்கொண்டிருந்துள்ளனர். Fleury-en-Bière பகுதியில் உள்ள சுங்கச்சாவடியை நெருங்கிய போது இருவருக்குள்ளேயும் வாக்குவாதம் எழுந்துள்ளது. சுங்கச்சாவடியில் இருந்தவர்கள் இந்த வாக்குவாதத்தை கவனித்ததாக பின்னர் காவல்துறையினரிடம் தெரிவித்தனர். 
 
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த கணவர், மகிழுந்தை வீதியின் ஓரத்தில் நிறுத்திவிட்டு, கீழே இறங்கி வீதியை கடந்து அருகில் இருந்த காட்டுக்குள் இறங்கிச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் கணவரை காணாததால், மனைவி காவல்துறையினருக்கு அழைத்து தகவல் தெரிவித்துள்ளார். மனைவியை மீட்ட காவல்துறையினர், உலங்குவானூர்தியை தேடுதல் வேட்டைக்காக அழைத்தனர். காட்டுக்குள்ச் சென்ற கணவரைத் தேடி உலங்குவானூர்தி பறப்பதற்கு தயாராக இருந்த நிலையில் அவர் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டார். கணவர் மூன்றரை மணிநேரம் கழித்து காட்டுக்குள் இரவு 9.15 மணி அளவில் கண்டுபிடிக்கப்பட்டார். விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

டோனோமீட்டர் (Tonometer)

ஒலியின் அளவை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
எரிபொருள் விலையேற்றம்! - ஆர்ப்பாட்டம்! - அமைதி காக்கும் அரசு!!
சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரதமர் எத்துவா பிலிப் தொ
19 November, 2018, Mon 7:00 | views: 114 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
17ம் திகதி பேரங்காடி மூடப்படும் எனச் சில நாட்களின் முன்னரே அறிவித்துள்ளனர். அதே போல், போராட்த்திற்கு ஆதரவாக, தங்களது...
18 November, 2018, Sun 23:28 | views: 870 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
இந்த உச்சத்தையும் வீழ்ச்சியையும் முன்னைய ஜனாதிபதிகளும் சந்தித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது...
18 November, 2018, Sun 20:25 | views: 1042 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஜப்பானிய சுற்றுலாப்பயணி மீது பாலியல் தாக்குதல்! - பரிசில் நபர் கைது!!
ஜப்பானிய பெண் சுற்றுலாப்பயணி ஒருவர் மீது நபர் ஒருவர் பாலியல் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். குறித்த நபர்
18 November, 2018, Sun 18:00 | views: 899 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
மக்ரோனிற்கு எதிரான பதாகைகள் தாங்கியபடி இந்தத் தொடரணி வந்துள்ளது....
18 November, 2018, Sun 15:30 | views: 1111 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS