Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
நபர் மீது இரும்புக்கம்பி தாக்குதல்! - உயிருக்கு போராட்டம்!!
25 August, 2018, Sat 19:00 GMT+1  |  views: 1894
நபர் ஒருவர் மீது இரும்புக்கம்பியால் தாக்குதல் நடத்தியுள்ளதால் அவர் மிக மோசமாக பாதிக்கப்பட்டு, உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 
இன்று ஓகஸ்ட் 24 ஆம் திகதி அதிகாலை துலுஸ் ( Toulouse) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 30 வயதுடைய நபர் ஒருவரை சுற்றி வளைத்த மூன்று நபர்கள் தடிப்பான இரும்பு கம்பி ஒன்றைக் கொண்டு தாக்கியுள்ளனர். அதிகாலை 3 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கண்காணிப்பு கமராக்களின் ஆதாரங்களை பார்வையிட்ட காவல்துறையினர் தெரிவித்தனர். 
 
தாக்குதலில் படு மோசமாக காயமடைந்த நபர், உயிருக்கு போராடும் நிலையில் Purpan மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்குரிய காரணங்கள் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

டோனோமீட்டர் (Tonometer)

ஒலியின் அளவை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
40 மீற்றர் ஆழத்தில் துப்பரவு பணி பார்த்த இருவர் பலி!!
நேற்று திங்கட்கிழமை Yvelines இல் இரு நபர்கள் பலியாகியுள்ளனர். 40 மீற்றர் ஆழத்தில் துப்பரவுபணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இருவரே
18 September, 2018, Tue 17:00 | views: 1255 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Val d'Oise இல் மகிழுந்து திருட்டு! - இரு காவல்துறை அதிகாரிகள் காயம்! - நான்கு சிறுவர்கள் கைது!!
திருடப்பட்ட மகிழுந்து ஒன்றை துரத்திச் சென்ற இரு காவல்துறையினர் காயமடைந்துள்ளனர். சம்பவ முடிவில் நான்கு சிறுவர்கள்
18 September, 2018, Tue 14:00 | views: 991 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தரிப்பிட இடத்துக்காக மோதல்! - பேரூந்து சாரதி பலி!!
தரிப்பிட இடத்துக்காக இடம்பெற்ற மோதலில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். சனிக்கிழமை இச்சசம்பவம் இடம்பெற்று
18 September, 2018, Tue 11:00 | views: 1985 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வானிலை அறிக்கை கணக்கெடுக்கப்பட்ட காலத்திலிருந்து இதுவரை இல்லாத அளவு - சாதனை படைத்த இவ்வருட வெப்பம்! -
2018 ஆம் ஆண்டு கோடை வெப்பம் வரலாற்றில் பதிவாகியுள்ளது. வானினை அறிக்கையினை பதிவு செய்யத்தொடங்கிய காலத்தில் இருந்து
18 September, 2018, Tue 7:00 | views: 962 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சத்தம் அதிகமாக வைத்து பாடல் கேட்ட இளைஞன் - படுகொலை!!
நேற்று முன்தினம் சனிக்கிழமை 19 வயதுடைய இளைஞன் ஒருவன் படுகொலை செய்யப்பட்டுள்ளான். சத்தம் அதிகமாக வைத்து பாடல் கே
17 September, 2018, Mon 21:00 | views: 2599 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு Livry-Gargan
1150€ €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS