Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
நெடுஞ்சாலையில் - 17 அகதிகளுடன் ஆறு கடத்தல்காரர்கள் கைது!!
25 August, 2018, Sat 13:00 GMT+1  |  views: 1927
A28 நெடுஞ்சாலையில் 17 அகதிகளுடன் ஆறு கடத்தல்காரர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
வியாழக்கிழமை நள்ளிரவு குறித்த நபர்கள் Seine-Maritime இன் Rouen மற்றும் Neufchâtel நகரங்களுக்கு இடையே வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 17 அகதிகளும் தங்குமிடம் ஒன்றில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். ஆறு கடத்தல்காரர்களையும் காவல்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் எடுத்து, விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் இன்று சனிக்கிழமை நீதிமன்றத்தில் நிறுத்தப்பட உள்ளனர். 
 
நெடுஞ்சாலையில் ஜோந்தாம் அதிகாரிகள் இந்த 'ஒப்பரேசனை' மேற்கொண்டதாகவும், தேடுதல் வேட்டையின் பின்னர் சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 17 அகதிகளுடன் இவர்களை கைது செய்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சாலை பிரித்தானியாவை நோக்கிச் செல்வதாகவும், கடத்தல்காரர்கள் அதிகம் பயணிக்கும் சாலை இது எனவும் ஜோந்தாம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரமான மலைச் சிகரம் எது?
   எவரெஸ்ட் (நேபாளம் 8848 மீ)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Juvisy-sur-Orge - காவல்நிலையத்துக்கு அருகே வைத்து இளைஞனுக்கு கத்திக்குத்து!!
இன்று திங்கட்கிழமை காலை Juvisy-sur-Orge நகர காவல்நிலையத்துக்கு அருகே வைத்து நபர் ஒருவர் கத்தி
24 September, 2018, Mon 21:00 | views: 705 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Lagny-sur-Marne : வாகனத்தை இடைநிறுத்தி கொள்ளை! - பணப்பெட்டிகள் திருட்டு!!
இன்று திங்கட்கிழமை Lagny-sur-Marne பகுதியில் பணம் எடுத்துச் செல்லப்பட்ட வாகனம் ஒன்று கொள்ளை
24 September, 2018, Mon 19:00 | views: 918 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
SAMU அதிகாரிகளுக்கு குண்டு துளைக்காத ஆடை!!
அவசர சிகிச்சை பிரிவு SAMU மருத்துவர்களுக்கு குண்டு துளைக்காத ஆடைகள் வழங்கப்பட உள்ளன. Var மாவட்டத்தி
24 September, 2018, Mon 17:00 | views: 572 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
€500,000 செலவில் எலிசே மாளிகையில் திருத்தப்பணிகள்!!
எலிசே மாளிகையின் ஒரு பகுதி €500,000 க்கள் செலவில் மீள் நிர்மாணம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெ
24 September, 2018, Mon 15:00 | views: 558 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Nîmes : பன்னிரெண்டாவது தளத்தில் இருந்து விழுந்த நான்கு வயது சிறுமி!!
நேற்று ஞாயிற்றுக்கிழமை நான்கு வயது சிறுமி ஒருவர் பன்னிரெண்டாவது தளத்தில் இருந்து விழுந்த சம்பவம் பெரு
24 September, 2018, Mon 12:00 | views: 758 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS