Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Bail விற்பனைக்கு
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
Gare Rosa-Parks தொடரூந்து நிலையம்! - யார் அந்த ரோசா??!
25 August, 2018, Sat 10:30 GMT+1  |  views: 3192
பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் உள்ள தொடரூந்து நிலையங்களில் Gare Rosa-Parks நிலையமும் ஒன்று. யார் அந்த ரோசா? இன்றைய பிரெஞ்சு புதினத்தில் பார்க்கலாம்...!!
 
முன்னர், நிலையம் Rue de l'Évangile அருகாமையில் இருந்ததால், ஆரம்பத்தில் l'Évangile என அழைக்கப்பட்டது. பின்னர் 2011 ஆம் ஆண்டு இந்த நிலையம் உடைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து  டிசம்பர் 13, 2015 ஆம் ஆண்டு, Gare Rosa-Parks எனும் புதிய பெயரில் மீண்டும் திறக்கப்பட்டது.
 
அப்போதைய பரிஸ் நகர முதல்வராக இருந்த Bertrand Delanoë, தீர்க்கமாக ஒரு முடிவு எடுத்திருந்தார். பரிசில் உள்ள  தொடரூந்து நிலையங்களில் குறைந்தது 50 வீதமாவது வரலாற்று பெண்கள் பெயரைக் கொண்டிருக்கவேண்டும் என்பதே அந்த முடிவு. அந்த ஆண்டில் சில நிலையங்களுக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டு பெண்களின் பெயர் சூட்டப்பட்டது. 
 
அப்போது தான் இந்த குறித்த நிலையத்துக்கு Rosa Louise McCauley Parks எனும் அமெரிக்க பெண்ணின் பெயர் சூட்டப்பட்டது. யார் அந்த ரோசா? 
 
இவர் மிக பிரபலமான மனித உரிமைகள் போராளி. உலகின் முதலாவது பெண் சமூக விடுதலை போராளி. 1913 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்து 2005 ஆம் அண்டு தனது 92 ஆவது வயதில் இறந்த அவருக்கும், பிரான்சுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அட சும்மனாச்சும் கூட பிரான்சுக்கு வந்ததும் இல்லை. ஆனால் அவர் அமெரிக்காவில் நிகழ்த்திய ஒவ்வொன்றும் மனித குலத்தின் அடிமைத்தனத்துக்கு எதிரான போராட்டமாக இருந்தது. 
 
அந்த போராட்டம் உலகம் முழுவதும் தேவைப்பட்டதாக இருந்தது. இதனாலேயே உலகம் மிக இலகுவாக அவரை 'வொண்டர் வுமன்' ஆக்கியது. 
 
அவரை கெளரவிக்கும் முகமாக இன்று Gare Rosa-Parks என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பைரோமீட்டர் (Pyrometer)

அதிகபட்ச வெப்பநிலையை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Charles Aznavour : இசை உலகின் மன்னன் - வாழ்க்கை வரலாறு!!
கலைஞர்களுக்குள் இருக்கும் கோபம் பொல்லாதது. அது எப்போதும் கலைஞர்களை வெற்றிப்பாதையில் இட்டுச் செல்லும். Charles Aznavour இன் கோபமும் அப்படித்தான்.
2 October, 2018, Tue 10:30 | views: 1037 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலண்டன் vs பரிஸ்!!
ஐரோப்பாவின் இரண்டு அசாத்தியமான நகரங்கள். பிரித்தானியாவின் இலண்டன் மற்றும் நமது பரிஸ் நகரம்..!
1 October, 2018, Mon 10:30 | views: 1432 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரான்சில் பெண்களுக்கான வாக்குரிமை!!
தலைப்பு சிறியதாக இருந்தாலும், இதன் பின்னால் உள்ள வரலாறும் போராட்டமும் மிகப்பெரியது.
25 September, 2018, Tue 10:30 | views: 1491 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Exposition Universelle - எண்ணிக்கையும் தகவல்களும்!!
ஆச்சரியமான தகவல்கள்
24 September, 2018, Mon 10:30 | views: 1098 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசில் இருந்து சென்ற ஜேம்ஸ் பாண்ட் வில்லன்!!
அமெரிக்கத் திரைப்படங்களில், கட்டுக்கடங்காத ரசிகர்களை கொண்ட ஒரு 'வெற்றித் தொடர்' தான் ஜேம்ஸ் பாண்ட்
23 September, 2018, Sun 10:30 | views: 1376 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS