Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
21022019
வேலையாள்த் தேவை
19022019
Baill விற்பனைக்கு
190219
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
Gare Rosa-Parks தொடரூந்து நிலையம்! - யார் அந்த ரோசா??!
25 August, 2018, Sat 10:30 GMT+1  |  views: 3850
பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் உள்ள தொடரூந்து நிலையங்களில் Gare Rosa-Parks நிலையமும் ஒன்று. யார் அந்த ரோசா? இன்றைய பிரெஞ்சு புதினத்தில் பார்க்கலாம்...!!
 
முன்னர், நிலையம் Rue de l'Évangile அருகாமையில் இருந்ததால், ஆரம்பத்தில் l'Évangile என அழைக்கப்பட்டது. பின்னர் 2011 ஆம் ஆண்டு இந்த நிலையம் உடைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து  டிசம்பர் 13, 2015 ஆம் ஆண்டு, Gare Rosa-Parks எனும் புதிய பெயரில் மீண்டும் திறக்கப்பட்டது.
 
அப்போதைய பரிஸ் நகர முதல்வராக இருந்த Bertrand Delanoë, தீர்க்கமாக ஒரு முடிவு எடுத்திருந்தார். பரிசில் உள்ள  தொடரூந்து நிலையங்களில் குறைந்தது 50 வீதமாவது வரலாற்று பெண்கள் பெயரைக் கொண்டிருக்கவேண்டும் என்பதே அந்த முடிவு. அந்த ஆண்டில் சில நிலையங்களுக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டு பெண்களின் பெயர் சூட்டப்பட்டது. 
 
அப்போது தான் இந்த குறித்த நிலையத்துக்கு Rosa Louise McCauley Parks எனும் அமெரிக்க பெண்ணின் பெயர் சூட்டப்பட்டது. யார் அந்த ரோசா? 
 
இவர் மிக பிரபலமான மனித உரிமைகள் போராளி. உலகின் முதலாவது பெண் சமூக விடுதலை போராளி. 1913 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்து 2005 ஆம் அண்டு தனது 92 ஆவது வயதில் இறந்த அவருக்கும், பிரான்சுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அட சும்மனாச்சும் கூட பிரான்சுக்கு வந்ததும் இல்லை. ஆனால் அவர் அமெரிக்காவில் நிகழ்த்திய ஒவ்வொன்றும் மனித குலத்தின் அடிமைத்தனத்துக்கு எதிரான போராட்டமாக இருந்தது. 
 
அந்த போராட்டம் உலகம் முழுவதும் தேவைப்பட்டதாக இருந்தது. இதனாலேயே உலகம் மிக இலகுவாக அவரை 'வொண்டர் வுமன்' ஆக்கியது. 
 
அவரை கெளரவிக்கும் முகமாக இன்று Gare Rosa-Parks என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பொதறிவுத் துணுக்கு :

* சட்டைவஸ்' தாவரத்தின் பூவின் உலர்ந்த சூல் முடிகளே

  குங்குமப்பூ

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
'யூரோ கிண்ணம் 1984' - நெருப்புடா!!
அச்சமயத்தில் பிரான்சுக்கு மிகப்பெரிய 'வெற்றி' தேவைப்பட்டது. உலகத்தின் பார்வை பிரான்ஸ் உதைப்பந்தாட்ட அணி பக்கம் திரும்பவேண்டிய நிர்ப்பந்தம் ஒன்று இருந்தது.
18 June, 2016, Sat 10:00 | views: 7480 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முதலும் முடிவும் ஆன " Stade de France" மைதானம்!
அவற்றுள் மிக பெரியது பரிசில் இருக்கும் Stade de France மைதானம் ஆகும்!
17 June, 2016, Fri 10:30 | views: 9078 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரான்சின் முதல் 'செய்தித்தாள்'!!
தமிழ் மொழிபோல் அரும் பெரும் பெருமை கொண்ட பிரெஞ்சு மொழியில் 'அச்சுப் பதிப்பு' என்பது பண்டைய வரலாறு!!
16 June, 2016, Thu 10:31 | views: 7666 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரெஞ்சு தாடி! 
பிரெஞ்சு தாடி பற்றி எழுதுவதற்கு என்ன இருக்கிறது.. என யோசிக்காதீர்கள்! பிரெஞ்சு தாடி இப்போது உலகம் முழுவது மிக 'ஃபேமஸ்'!
15 June, 2016, Wed 10:59 | views: 9192 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஈஃபிளுக்கு ஒரு துன்பம் நேர்ந்தால் அது பிரான்சுக்கு இல்லையோ??!!
எத்தனையோ 'உப்புச் சப்பில்லாத' வேலைகளையெல்லாம் தாங்கிக்கொண்டது ஈஃபிள்.
14 June, 2016, Tue 10:00 | views: 8293 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS