Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
Trappes தாக்குதல்! - 'S' கண்காணிப்பு பட்டியலில் இருந்த நபர்! - இரண்டாம் நாளாக தொடரும் விசாரணை!!
24 August, 2018, Fri 17:00 GMT+1  |  views: 1384
நேற்று காலை Trappes நகரில் இடம்பெற்ற தாக்குதலைத் தொடர்ந்து, இரண்டாம் நாளாக இன்றும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. தாக்குதலாளி குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
Kamel S எனும் பெயருடைய குறித்த தாக்குதலாளி 1982 ஆம் ஆண்டு பிறந்த 36 வயதுடைய நபராகும். தன்னுடைய தாய் மற்றும் சகோதரியை கத்தி ஒன்றின் மூலம் குத்தி கொலை செய்ததோடு, பிறிதொரு நபரையும் மிக மோசமாக தாக்கியுள்ளான். 
 
தாக்குதலில் ஈடுபடும் போது, 'அல்லா ஹூ அக்பர்' என கோஷமிட்டமிட்டுள்ளான் என்பதை காவல்துறையினர் உறுதி செய்த போதும், இது பயங்கரவாத தாக்குதல் என்பதை காவல்துறையினர் உறுதிப்பட தெரிவிக்கவில்லை. கொலையாளியின் உண்மையான நோக்கமும் இதுவரை அறியப்படவில்லை. 
 
Kamel S தங்கியிருந்த வீடு முழுமையாக சோதனையிடப்பட்டதுடன், அவனுடைய தொலைபேசி மற்றும் கணனி ஆகியவையும் முழுமையாக சோதனையிடப்பட்டன. அவற்றில் பயங்கரவாத தாக்குதலுக்குரிய எந்த நடவடிக்கையும் இருந்ததாக உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் தாக்குதல் நடந்த ஒரு சில நிமிடங்களில் இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் இந்த தாக்குதலுக்கு உரிமை கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
 
FSPRT இல் கண்காணிப்பு வலையமான S பிரிவில் தாக்குதலாளி இடம்பெற்றிருந்த போதும், அவனிடம் பயங்கரவாத சிந்தனைகள் எதுவும் இருந்திருக்கவில்லை என்பதையும் காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர். 
 
சமீபத்தில் தாக்குதலாளியின் தந்தை இறந்தைத் தொடர்ந்து, அவர் மது மற்றும் புகைப்பழக்கத்துக்கு ஆளாகியிருந்ததும், காதல் தோல்வி அடைந்திருந்ததும் தெரியவந்துள்ளது. உள்துறை அமைச்சர் Gerard Collomb, தாக்குதலாளி ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவன் என்பதையும் உறுதி செய்திருந்தார். 
 
 
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* சட்டைவஸ்' தாவரத்தின் பூவின் உலர்ந்த சூல் முடிகளே

  குங்குமப்பூ

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
€500,000 செலவில் எலிசே மாளிகையில் திருத்தப்பணிகள்!!
எலிசே மாளிகையின் ஒரு பகுதி €500,000 க்கள் செலவில் மீள் நிர்மாணம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெ
24 September, 2018, Mon 15:00 | views: 164 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Nîmes : பன்னிரெண்டாவது தளத்தில் இருந்து விழுந்த நான்கு வயது சிறுமி!!
நேற்று ஞாயிற்றுக்கிழமை நான்கு வயது சிறுமி ஒருவர் பன்னிரெண்டாவது தளத்தில் இருந்து விழுந்த சம்பவம் பெரு
24 September, 2018, Mon 12:00 | views: 415 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பா-து-கலே : தண்ணீருக்குள் காணாமல் போன அகதி! - தோல்வியில் முடிந்த தேடுதல் வேட்டை!!
பா-து-கலேயில் தண்ணீருக்குள் மூழ்கி காணாமல் போயுள்ள அகதி ஒருவரை தேடும் பணி ஞாயி
24 September, 2018, Mon 10:00 | views: 557 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Essonne : இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட இளைஞன்! - வீதியில் உயிருக்குப் போராடிய சோகம்!!
இளைஞன் ஒருவர் இரும்பு கம்பி ஒன்றில் மிக மோசமாக தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று முன்தினம்
24 September, 2018, Mon 7:00 | views: 924 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Noisy-le-Sec - பெண்ணை தாக்கிய நபர் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு!!
பெண் ஒருவர் மீது கொடூர தாக்குதல் நடத்திய நபர் ஒருவர் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியு
23 September, 2018, Sun 21:00 | views: 1997 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS