Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
மாணவர்களுக்கான செலவீனம் நிறைந்த நகரம்! - பட்டியலின் முதல் இடத்தில் பரிஸ்!!
24 August, 2018, Fri 15:00 GMT+1  |  views: 1651
மாணவர்களுக்கான மிக விலையுயர்ந்த நகரங்களின் பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் முதலாவது இடத்தில் பரிஸ் நகரம் உள்ளது.
 
பிரான்சில் உள்ள நகரங்களில், கல்வித்தேவைக்காக மாணவர்கள் செலவிடும் பணத்தின் அடிப்படையில் இந்த தரவு கணக்கிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 40 விடங்களை கருத்தில் கொண்டு பட்டியலிட்டுள்ளனர். அவற்றில் படிப்புக்காக செலவிடப்படும் பணம், உணவு, தங்குமிடம், தனிப்பட்ட செலவுகள் என பலவற்றை உள்ளடக்கியுள்ளனர். பரிசில் கல்விகற்கும் மாணவன் ஒருவன் சராசரியாக ஒரு மாதத்துக்கு €1,224 கள் செலவிடுகின்றான். இந்த பட்டியலின் இறுதி இடத்தில் Limoges நகரம் உள்ளது. இங்கு மாதத்துக்கு €720 யூரோக்கள் ஒரு மாணவனுக்கு செலவாகின்றது. 
 
இரண்டாவது இடத்தில் Nanterre நகரம் (மாதம் €1,100) மூன்றாவது இடத்தில் Créteil நகரம் (மாதம் €1,089) உள்ளது. இல்-து-பிரான்சுக்குள் உள்ள பல நகரங்கள் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளது. தவிர, இந்த பணத்தில் 50 வீதமானவை வாடகைக்கும், அடிப்படைத் தேவைகளுக்குமே சரியாகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

டென்சிமீட்டர் (Tensimeter)

ஆவியின் அழுத்தத்தை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
நடுவீதியில் வைத்து - இளம் பெண் பாலியல் பலாத்காரம்!!
22 வயதுடைய இளம் பெண் ஒருவர் தாம் நடுவீதியில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு ஆளானதாக காவல்துறையினரிடம் புகார் அளித்து
26 September, 2018, Wed 11:00 | views: 570 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Croix de Berny இல் இருந்து Cité Universitaire வரை - தடைப்பட்ட RER B!!
சமிக்ஞை விளக்குகளில் ஏற்பட்ட பழுதைத் தொடர்ந்து, Croix de Berny இல் இருந்து Cité Universitaire
26 September, 2018, Wed 7:00 | views: 700 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அவதானம் - பரிசுக்குள் குறிப்பிட்ட சில டீசல் வாகனங்களுக்குத் தடை!!
பரிசுக்குள் சில குறிப்பிட்ட டீசல் எரிபொருள் வாகனங்களுக்கு தடை விதிக்கபப்ட உள்ளதாக பரிஸ் நகர முதல்வ
25 September, 2018, Tue 17:00 | views: 2479 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசில் தனியே வீட்டை விட்டு வெளியேவர பயப்பிடும் பெண்கள்! - அதிர்ச்சி தகவல்!!
பரிசில் நான்கில் ஒரு பெண்ணுக்கு மேல் வீட்டை விட்டு வெளியே தனியே வர பயப்பிடுவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று
25 September, 2018, Tue 15:00 | views: 3389 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சமையல் எரிவாயுவில் விலைமாற்றம்!!
தொடர்ச்சியான ஆறாவது மாதத்தில் சமையல் எரிவாயுவில் விலை மாற்றம் காண உள்ளது. இம்முறை
25 September, 2018, Tue 13:00 | views: 1284 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS