Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
காவல்துறையினரிடம் இருந்து தப்பிய குற்றவாளி - மூன்றாவது தளத்தில் இருந்து விழுந்த சோகம்!!
24 August, 2018, Fri 13:00 GMT+1  |  views: 1624
குற்றவாளி ஒருவன் மூன்றாவது தளத்தில் இருந்து விழுந்து காலை முறித்துக்கொண்டுள்ளான். காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்கும் போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
 
செந்தனியில் 27 வயதுடைய குற்றவாளி ஒருவனை காவல்துறையினர் கைது செய்தனர். குறித்த நபர் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டு கைதுசெய்தனர். பின்னர் காவல்நிலையத்துக்கு கொண்டு செல்லும் வழியில், தமக்கு வயிறு வலிப்பதாகவும், போதை மருந்தை கடத்துவதற்காக அதை சிறிய பொதிகளாக கட்டி விழுங்கியிருந்தேன் எனவும் குறிட்டான். இதனால் குறித்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டன். ஆனால் மருத்துவர்கள் அவனது வயிற்றில் ஒரு பிரச்சனையும் இல்லை என தெரிவித்ததும் மீண்டும் காவல்துறையினர் அவனை அழைத்துச் செல்ல வந்துள்ளனர். 
 
அப்போது, அவன் அங்கிருந்து தப்பிச்செல்ல முற்பட்டுள்ளான். அதன் போது, மூன்றாவது தளத்தில் இருந்து கீழே விழுந்துள்ளான். நிலை தடுமாறி விழுந்தானா இல்லை வேண்டுமென்றே விழுந்தானா என்பது குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை. கீழே விழுந்ததில் கால்முறிவு ஏற்பட்டும், மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். Mondor மருத்துவமனை Créteil (Val-de-Marne) இல் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* 1972-ம் ஆண்டு வங்காள தேசத்தின் தேசிய விளையாட்டாக கபடி அறிவிக்கப்பட்டது.
சஞ்சீவனி, காமினி மற்றும் அமர் ஆகிய பெயர்களில் 3 விதங்களில் கபடி ஆட்டம் நடைபெறுகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கலவரபூமியாகிய மார்செய் - இறந்தவர்களிற்கான போராட்டம் - காணொளி
கண்ணீர்ப்புகை, வெடிகள், போன்றவை அங்கு பயன்படுத்தப்பட்டன. இந்தப் பேரணியில் எட்டாயிரம் போர், கோபத்துடன் கலந்து....
15 November, 2018, Thu 22:56 | views: 527 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வீழ்ச் சியடைந்த வீதிவிபத்துச் சாவுகள்!!
ஒக்டோபர் மாதத்தில் வீதி விபத்துச் சாவுகள், 13.8 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது என, இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....
15 November, 2018, Thu 19:30 | views: 540 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆடம்பரச் சிற்றுந்தகளின் கொள்ளைக் கும்பல் சுற்றிவளைப்பு!!
இந்தத் திருட்டில் ஈடுபட்ட பலர் ஆர்ஜொந்தொய் நகரத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.....
15 November, 2018, Thu 18:33 | views: 1170 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கட்டிடத்தில் இருந்து குதிக்க முற்பட்ட நபர்! - சாதுரியமாகக் காப்பாற்றிய காவல்துறை அதிகாரி!!
நபர் ஒருவரை மிகவும் வெறுப்பேற்றி கோபமடையச் செய்து அவரின் தற்கொலையில் இருந்து காவல்துறை அதி
15 November, 2018, Thu 17:00 | views: 725 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
குளியல் தொட்டிக்குள் விழுந்த தொலைபேசி! - மின்சாரம் தாக்கி இளம்பெண் பலி!!
இளம் பெண் ஒருவர் குளியல் தொட்டியில் குளித்துக்கொண்டிருக்கும் போது, தொலைபேசியில் இரு
15 November, 2018, Thu 14:00 | views: 1587 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS