Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
France Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
France Tamilnews
பரிசில் கடும் பனிப்பொழிவு - பிரான்சைத் தாக்கும் பெரும் குளிர்!!
France Tamilnews
உள்துறை அமைச்சின் புதிய அறிக்கை - 277 பேர் காயம் - தொடரும் போராட்டங்கள் - பரிஸ் மீண்டும் முடக்கப்படுமா? - காணொளி
France Tamilnews
கடுமையான மழைவெள்ள எச்சரிக்கை!!
France Tamilnews
பயங்கரவாத தாக்குதல்! - மேலதிக விபரங்கள்!
23 August, 2018, Thu 15:00 GMT+1  |  views: 4348
இன்று வியாழக்கிழமை ஓகஸ்ட் 23 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு இந்த தாக்குதல், Yvelines இன் Trappes நகரில் உள்ள  ,Rue Camille Claudel வீதியில் இடம்பெற்றுள்ளது.  
 
பயங்கரவாதி ஒருவன் 'அல்லா ஹூ அக்பர்' என கோஷமிட்டுக்கொண்டு இரு நபர்களை கூரான கத்தி ஒன்றின் மூலம் தாக்கியுள்ளான். இதில் இருவர் கொல்லப்பட்டதோடு, மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். 
 
அதன் பின்னர், காவல்துறையினர் சம்பவ இடத்தை முற்றுகையிட்டபோது,  தங்குமிடம் ஒன்றுக்குள் பதுங்கிக்கொண்டதாகவும், ' அல்லா அக்பர், உள்ளே நுழைந்தால் தீயிட்டு கொளுத்துவேன்!' என தெரிவித்ததாக அறிய முடிகிறது. 
 
பின்னர் சில நிமிடங்களில் குறித்த பயங்கரவாதியை சுட்டுக்கொன்றதாக உறுதிப்படுத்தினர். இந்த தாக்குதல் இடம்பெற்ற சில நிமிடங்களில் இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு உரிமை கோரினர். 
 
உயிரிழந்த இருவர் பெண்கள் எனவும், தாயும் மகளும் எனவும், மூன்றாவது நபர் பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் உள்ள மருத்துவமனையில் உயிருக்கு போராடும் நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. 
 
பயங்கரவாதி 1982 ஆம் அண்டு பிறந்தவன் எனவும், காவல்துறையினரால் நன்கு அறியப்பட்டவன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலதிக விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றது. மேலதிக தகவல்கள் பின்னர் வெளியாகும்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது?
  ஏஞ்சல் நீர்வீழ்ச்சி  (வெனிசுலா)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
இந்த உச்சத்தையும் வீழ்ச்சியையும் முன்னைய ஜனாதிபதிகளும் சந்தித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது...
18 November, 2018, Sun 20:25 | views: 496 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஜப்பானிய சுற்றுலாப்பயணி மீது பாலியல் தாக்குதல்! - பரிசில் நபர் கைது!!
ஜப்பானிய பெண் சுற்றுலாப்பயணி ஒருவர் மீது நபர் ஒருவர் பாலியல் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். குறித்த நபர்
18 November, 2018, Sun 18:00 | views: 610 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
மக்ரோனிற்கு எதிரான பதாகைகள் தாங்கியபடி இந்தத் தொடரணி வந்துள்ளது....
18 November, 2018, Sun 15:30 | views: 921 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
12 வருடத்துக்கு முன் காணாமல் போன நபர்! - எதேர்ச்சையாக கண்டெடுக்கப்பட்ட எலும்பு!!
பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த நபர் ஒருவரை, எதேர்ச்சையாக கண்டுபி
18 November, 2018, Sun 17:00 | views: 856 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இரண்டாவது நாளாக தொடரும் Gilets jaunes போராட்டம்! - வீதிகள் முடக்கம்!!
நேற்று சனிக்கிழமை நாடு முழுவதும் இடம்பெற்ற மஞ்சள் ஆடை போராட்டத்தை தொடர்ந்து, இன்று ஞா
18 November, 2018, Sun 15:00 | views: 779 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS