Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
போர்த்து லா சப்பல் தொடரூந்து நிலையம் - இன்று பிறந்தநாள்!!
23 August, 2018, Thu 12:30 GMT+1  |  views: 2195
போர்த்து லா சப்பல் தொடரூந்து நிலையம் நாம் அறிந்தது தான்... இன்றைய பிரெஞ்சு புதினத்தில் இது குறித்த சில அறியாத்தகவல்களை தெரிந்துகொள்ளலாம்...!!
 
Nord-Sud தொடரூந்து நிலையத்தின் (இப்போது அது இல்லை) விரிவாக்கமாக இந்த போர்த்து லா சப்பல் நிலையம் 23 ஆம் திகதி ஓகஸ்ட் 1916 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அட.. ஆம் இன்று நிலையத்துக்கு 102 ஆவது பிறந்த நாள்...!! 
 
Chapel என்றால், கிருஸ்தவர்களுடைய வழிபாட்டுத்தலத்தை குறிக்கும். அதுபோன்ற புனிதமான (??!!) ஒரு நிலையமாக இந்த நிலையம் உள்ளது என்ற அர்த்தத்தில் போர்த்து லா சப்பல் என பெயர் சூட்டப்பட்டது. 
 
இந்த நிலையத்தை Aubervilliers உடன் தொடுக்க, அமைதியாக பணிகள்னிடம்பெற்று வருகின்றது. 
 
அமெரிக்காவின் HBO தொலைக்காட்சியில் ஒளிபரப்பான Band of Brothers எனும் தொடரின் ஒரு பகுதியான Crossroads எனும் பகுதியில், இந்த நிலையம் முழுமையாக இடம்பெற்றது. 
 
பதினெட்டாம் வட்டாரத்தின் லா சப்பல் பகுதியையும், Goutte d'Or பகுதியையும் இணைத்து இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம் குட்டி யாழ்ப்பாணமும், மறுபக்கம் குட்டி ஆப்பிரிக்காவும் உள்ளது. Goutte d'Or இல் அதிகளவான வடக்கு ஆபிரிக்க மக்கள் வசிப்பதால் இந்த பெயர் வந்துவிட்டது. 
 
 
பிறந்தநாள் வாழ்த்துக்கள் போர்த்து லா சப்பல்!!
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

பேடோலொஜி  (Pedology)

மண் அறிவியல் குறித்த படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
முதலாம் உலகப்போரில் 33 கோடி 'ஷெல்'கள் வீசிய பிரான்ஸ் - சுவாரஷ்ய தொகுப்பு
ஒவ்வொரு நாடுகளும் பலத்த சேதங்களை சந்தித்திருந்தது. அதிலும் குறிப்பாக பிரான்ஸ் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. இந்த சண்டையின்
14 April, 2016, Thu 8:00 | views: 12223 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இரண்டாம் உலகப்போரில் சிக்குண்ட பிரான்சின் பழமை வாய்ந்த வங்கி
வெளியில் கொடுக்கப்பட்டிருந்த பல மில்லியன் பணத்திற்கு முடிவு கிட்டாமல் போய்விட்டது. இது மட்டுமில்லாமல் வங்கிகளில்
13 April, 2016, Wed 8:00 | views: 11670 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நாய்களுக்கு ராஜமரியாதை - பரிஸ் முதலிடம்
அலுவலகங்களில் வேலைக்கு செல்லும் போது தங்கள் நாய்க்குட்டியையும் கொண்டு செல்வதை பார்த்து வியக்கிறார்களாம்.
12 April, 2016, Tue 8:00 | views: 11886 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அதிசயக்க வைத்த பிரான்சின் முதல் உலக வர்த்தக கண்காட்சி
240 ஏக்கர் நிலப்பகுதி இந்த கண்காட்சிக்காக ஒதுக்கப்பட்டது. 61, 722 நிறுவனங்கள் இந்த வர்த்தக கண்காட்சியில் பங்கெடுத்திருந்தன.
10 April, 2016, Sun 7:42 | views: 12003 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாரிசின் 'மிகச்சிறிய தெரு' பற்றி உங்களுக்கு தெரியுமா??
பரிசுக்கு வரும் உல்லாசப் பயணிகளைக் கவரத் தவறுவதில்லை இந்தத் தெரு..
8 April, 2016, Fri 8:00 | views: 12545 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS