Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பிரெஞ்சு வகுப்பு

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்பனைக்கு

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.
IAD Agent Immobilier

click to call 07 64 08 93 83   
விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
21
ஞாயிற்றுக்கிழமை
ஜூலை
துர்முகி 2047
திதி: சதுர்தசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

காவல்துறையினரிடம் இருந்து தப்பியோடிய நபர்! - விமானத்தை நிறுத்தி கைது செய்த காவல்துறையினர்!!

22 August, 2018, Wed 19:00   |  views: 4579

காவல்துறையினரிடம் இருந்து தப்பித்த நபர் ஒருவரை, விமானம் ஒன்றை நிறுத்தி காவல்துறையினர் கைது செய்தனர். 
 
திங்கட்கிழமை இச்சம்பவம் Argenteuil (Val-d'Oise) இல் இடம்பெற்றுள்ளது. இளைஞன் ஒருவனை காவல்துறையினர் நிறுத்தியுள்ளனர். குறித்த நபர் நிற்காமல் சென்றதை அடுத்து, குறித்த நபரை துரத்திச் சென்றனர். ஆனால் அவன் தப்பித்துவிட்டான். குறித்த நபரை தேடிக்கொண்டிருந்த காவல்துறையினர் மறுநாள் ஓர்லி விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர். குறித்த இளைஞன் காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்கும் போது உந்துருளி ஒன்றை திருடிக்கொண்டு சென்றுள்ளான். அதன்போது ஆறு வயது சிறுமி ஒருத்தியை உந்துருளியில் இருந்து தூக்கி எறித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளான். இதனாலேயே அவன் தேடப்படும் குற்றவாளி ஆனான். 
 
மறுநாள் நேற்று செவ்வாய்க்கிழமை, ஓர்லி விமான நிலையத்தில் இருந்து Guadeloupe நகருக்கு பறக்க இருந்த விமானத்தில் ஏறியிருந்த குறித்த இளைஞனை, விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் காவல்துறையினர் கைது செய்தனர். குறித்த இளைஞனுக்கு 19 வயது எனவும், காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்