Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள்அடைப் போராளிகளுடன் நடனமாடிய கன்னியாஸ்திரிகள் -சமூவகலைத்தளங்களில் வேகப்பகிர்வு!!
France Tamilnews
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
France Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
France Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
France Tamilnews
பரிசில் கடும் பனிப்பொழிவு - பிரான்சைத் தாக்கும் பெரும் குளிர்!!
France Tamilnews
ஓர்லி! - காவல்துறையினரிடமிருந்து தப்பித்த நபர்! - உந்துருளி விபத்தில் பலி!!
21 August, 2018, Tue 17:00 GMT+1  |  views: 2286
இன்று செவ்வாய்க்கிழமை காலை காவல்துறையினரிடம் இருந்து தப்பியோடிய நபர் ஒருவர் விபத்தில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார். 
 
ஓகஸ்ட் 21 ஆம் திகதி இன்று செவ்வாய்க்கிழமை ஓர்லி விமான நிலையத்துக்கு அருகே அதிகாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர், ஸ்கூட்டி வகை உந்துருளியில் வந்த நபர் ஒருவரை மறித்துள்ளனர். ஆனால் குறித்த நபர் காவல்துறையினரின் கட்டுப்பாட்டை மதிக்காமல் வேகமெடுத்துச் சென்றுள்ளார். பின்னர் சில மீட்டர்கள் பயணித்த நிலையில், வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றுடன் மோதியுள்ளார். இதனால் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த நபரிடம் சில சாதாரண விசாரணைகளையே தாம் மேற்கொள்ள இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். 
 
காவல்துறையினர் நபரை துரத்தவில்லை எனவும், வேகமாகச் சென்ற நபர் நின்றிருந்த வாகனத்துடன் மிக மோசமாக இடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 5.30 மணிக்கு விபத்து பதிவாகியுள்ளது. இரண்டு தரப்பட்ட விசாரணைகள் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* மண்புழுக்களில் ஆண், பெண் என்ற தனித்தன்மை கிடையாது.
* கண் இல்லாத உயிரினம் மண்புழு.
* தோலினால் சுவாசிக்கும் உயிரினம் மண்புழு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Place de la Concorde : ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுப்பு!!
மஞ்சள் ஆடை போராட்டம் நேற்றைய தினம் நான்காவது நாளாக சில இடங்களில் இடம்பெற்றிருந்த நிலையில், வரு
21 November, 2018, Wed 7:00 | views: 206 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முன்னாள் மனைவின் வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறை அதிகாரி!!
கடந்த திங்கட்கிழமை காவல்துறை அதிகாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டு, கட்டுப்பாட்டுக்குள் வைக்க
20 November, 2018, Tue 19:00 | views: 735 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மஞ்சளாடைப் போராட்டத்தில் அதிருப்தியடையும் மக்கள்!!
தாங்கள் வேலைக்குச் செல்லும் போது, தாமதங்கள் ஏற்பட்டுவிட்டால், தங்களது ஒலிப்பானை ஒலித்து, தங்கள் அதிருப்பதியினைத் தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.
20 November, 2018, Tue 14:30 | views: 1120 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மஞ்சள்அடைப் போராளிகளுடன் நடனமாடிய கன்னியாஸ்திரிகள் -சமூவகலைத்தளங்களில் வேகப்பகிர்வு!!
இந்த நிகழ்ச்சி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளதுடன், கன்னியாஸ்திரிகளிற்குப் பெரும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன...
20 November, 2018, Tue 13:30 | views: 1038 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நவம்பர் 17 ஆர்ப்பாட்டத்தின் போது பயங்கரவாத தாக்குதல் திட்டம்! - நான்கு பயங்கரவாதிகள் கைது!!
கடந்த சனிக்கிழமை நவம்பர் 17 மஞ்சள் ஆடை போராட்டம் நாடு முழுவதும் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த ஆர்ப்பா
20 November, 2018, Tue 17:00 | views: 858 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS