Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள் ஆடைப் போராட்டம் - ஒருவர் பலி - பலர் காயம் - காணொளி
France Tamilnews
இன்று - விமானநிலையங்கள் - தொடருந்து நிலையங்கள் - மேலும் பல இடங்கள் முடக்கப்படும் - களமிறங்கும் காவற்துறை
France Tamilnews
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
நான்கு வருடங்களுக்கு முன்னர் மறைக்கப்பட்ட சலடம்! - எலும்புக்கூட்டை தோண்டி எடுத்த காவல்துறையினர்!!
21 August, 2018, Tue 15:00 GMT+1  |  views: 1935
கடந்த ஓகஸ்ட் 10 ஆம் திகதி, பரிஸ் பத்தாம் வட்டார காவல்நிலையத்துக்கு 30 வயதுடைய நபர் ஒருவர் நள்ளிரவில் வந்துள்ளார். தாம் ஒரு பெண்ணை கொலை செய்துவிட்டதாக தெரிவித்தார். 
 
அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணைகளை தொடர்ந்தனர். குறித்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் நான்கு வருடங்களுக்கு முன்னர் 40 வயதுகளையுடைய பெண் ஒருவரை கொலை செய்து சடலத்தை மறைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். சடலத்தை மறைத்து வைத்த பகுதியையும் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து , கடந்த வெள்ளிக்கிழமை, Gard மாவட்டத்தின் Manduel நகரில் உள்ள பகுதி ஒன்றில் மூன்று மீட்டர்கள் ஆழத்தில், எலும்புக்கூடுகள் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது. 
 
பலகை ஒன்றில் சடலம் வைக்கப்பட்டு புதைக்கப்பட்டுள்ளது. 40 வயதுடைய பெண்ணாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்ணை அடையாளம் காணும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கொலையாளி மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதால் நிபந்தனைகளின் பேரில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. குறித்த பெண் இறந்ததில் இருந்து காணாமல் போயுள்ள தகவல் எதுவும் காவல்துறையினரிடம் தெரிவிக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய பாலைவனம் எது? 
  சஹாரா பாலைவனம் (ஆபிரிக்கா)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சற்று முன் : பெண் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் பலி! - வீதியை முடக்கிய போது விபத்து!!
இடம்பெற்றுக்கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டத்தில், இன்று காலை பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.
17 November, 2018, Sat 11:14 | views: 226 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மஞ்சள் ஆடைப் போராட்டம் - ஒருவர் பலி - பலர் காயம் - காணொளி
இதில் ஒரு போராளி உடனடியாகக் கொல்லப்பட, சிலர் காமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் 9h56 இற்கு நிகழ்ந்துள்ளது.....
17 November, 2018, Sat 11:06 | views: 265 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இல்-து-பிரான்சுக்குள் 20 இடங்களில் போக்குவரத்து முடக்கம்! - துரித நடவடிக்கையில் காவல்துறையினர்!!
மிக பரபரப்பாக நாடு முழுவதும் வீதி முடக்க ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இவ்வேளையில், இல்-து-பிரான்சுக்குள் 20 இடங்களில் வீதிக
17 November, 2018, Sat 10:41 | views: 317 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மருத்துவமனையில் இருந்து 57 வயதுடைய நபர் மாயம்! - தேடுதல் வேட்டை!!
பல்கலைக்கழக மருத்துவமனையில் இருந்து 57 வயதுடைய நபர் ஒருவர் மாயமாகியுள்ளார். நரம்பியல் பிரி
17 November, 2018, Sat 10:00 | views: 244 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வீதிகளை முடக்குவோருக்கு ஆறு மாத சிறை! - தற்போதைய நிலவரங்கள்!!
தற்போது கிடைத்த தகவல்களின் படி A7 சாலை முடக்கபட்டுள்ளதாகவும், அங்கு ஏராளமான காவல்து
17 November, 2018, Sat 8:49 | views: 803 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS