Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு வாடகைக்கு

Saint-Ouen-l’Aumôneல் F1 – 15m2 வீடு வாடகைக்கு..
மாத வாடகை :490€
click to call 06 17 86 85 87

வீடு விற்பனைக்கு

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்பனைக்கு

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.
IAD Agent Immobilier

click to call 07 64 08 93 83   
விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
16
செவ்வாய்க்கிழமை
ஜூலை
துர்முகி 2047
திதி: அஷ்டமி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

பரிசில் விபத்து! - உதவி செய்ய வந்த பெண் காவல்துறை அதிகாரி மீது தாக்குதல்! - உயிரிழந்த சாரதி!!

20 August, 2018, Mon 9:00   |  views: 5360

விபத்து ஒன்றில் உயிர்பிழைத்த நபர் ஒருவரை காவல்துறை அதிகாரி ஒருவர் காப்பாற்ற முற்பட்டுள்ளார். ஆனால் எதிர்பாரா விதமாக அவர் அதிகாரியை தாக்கியுள்ளார். 
 
விபத்து 19 ஆம் வட்டாரத்தில் உள்ள Rue de Belleville வீதியில் சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. நண்பகல் கடந்த 1.40 மணி அளவில் மகிழுந்து சாரதி ஒருவர் குறித்த வீதியில் வேகமாகச் சென்றுள்ளார். கட்டுமானப்பணிகளுக்காக வீதியில் அமைக்கப்பட்டிருந்த வேகத்தடையை கவனிக்காது, அதன் மேல் மோதியுள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த மகிழுந்து இரண்டு தடவைகள் உருண்டு மிக மோசமாக விபத்துக்குள்ளானது. இவ்விபத்தை தொடர்ந்து, மகிழுந்துக்குள் இருந்தவர்களை காப்பாற்றும் நோக்கோடு பெண் காவல்துறை அதிகாரி ஒருவர் ஓடிச்சென்றுள்ளார். 
 
மகிழுந்துக்குள் குழந்தை ஒன்றுடன் மொத்தம் நான்கு பேர் காயமடைந்த நிலையில் இருக்க அவர்களுக்கு குறித்த அதிகாரி உதவியுள்ளார். ஆனால் எதிர்பாரா விதமாக அவர் தாக்கப்பட்டுள்ளார். நான்கு அல்லது ஐந்து தடவைகள் முகத்தில் குத்தப்பட்டுள்ளார். சாரதி மது போதையில் இருந்ததாகவும் அதனாலேயே கட்டுப்பாட்டை இழந்து மகிழுந்து விபத்துக்குள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
தாக்குதலுக்கு இலக்கான பெண் அதிகாரி அன்று பணியில் இருந்திருக்கவில்லை எனவும், சாதாரண உடையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிகாரியை தாக்கிய சாரதியின் இரத்தத்தில் மது கலந்திருந்ததால் அவரை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. 14.50 மணிக்கு அவர் உயிரிழந்தார்.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
பரிஸ் ஈழநிலா
Live Music Group
Tel.: 06 20 31 24 90
உங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்