Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை மூட்டு வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
Aubervilliers - குடியிருப்பு வளாகத்தில் பயங்கர தீ! - 22 பேர்வரை காயம்!! - புகைப்படங்கள் இணைப்பு!!
20 August, 2018, Mon 7:00 GMT+1  |  views: 3623
நேற்று ஞாயிற்றுக்கிழமை நண்பகலுக்கு சற்று பின்னதாக Aubervilliers இல் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்று தீபிடித்து எரிந்துள்ளது. 
 
இரண்டு தளங்களை கொண்ட குறித்த கட்டிடத்தில் திடீரென  தீப்பற்றியுள்ளது. இதனால் கட்டிடத்துக்குள் இருந்த பலர் வெளியே பதட்டத்துடன் ஓடிவந்தனர். செந்தனி நகர தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தனர். தவிர, பரிசில் இருந்து தீயணைப்பு படையினரும் அழைக்கப்பட்டனர். மிக மோசமாக தீ பரவியதை அடுத்து கட்டிடத்துக்குள் 30 வரையான மக்கள் சிக்கிக்கொண்டனர். 
 
பின்னர் தீயணைப்பு படையினர் அவர்களை வெளியேற்றினார்கள். இந்த சம்பவத்தில் 22 பேர் மொத்தமாக காயமடைந்துள்ளனர். இதில் நான்கு குழந்தைகள் உள்ளிட்ட 7 பேர் உயிருக்கு போராடும் நிலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினரும் இந்த மீட்புப்பணியில் ஈடுபட்டனர். அவர்களில் 10 பேர் வரை காயமடைந்தனர். மொத்தமாக 80 தீயணைப்பு படையினர் களத்தில் போராடினர். 
 
உள்துறை அமைச்சர் Gerard Collomb, உயிரை பணையம் வைத்து மீட்ப்புப்பணியில் ஈடுப்பட்ட தீயணைப்பு படையினர் மற்றும் காவல்துறையினருக்கு தனது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.
 
 
 
 
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

*  சராசரி மனிதனின் தகவல்கள்....
   குருதியின் அளவு - 5.5 லிட்டர்.
   உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு - 1.5 லிட்.
   ஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு - 6 லிட்
   இரத்த நாளங்களின் மொத்த நீளம் - 100 000 கிலோமீ் ட்டர்
   மிகவும் குளிரான பகுதி - மூக்கு
   வியர்க்காத உறுப்பு - உதடு
   சிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் - 120 நாட்கள்
   நகம் வளரும் வருட சராசரி அளவு - 12.5 அங்குலம்
   வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை  - 200 000
   இறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம் - 20 நிமிடங்கள்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கலவரக்காரர்களை அடக்க பரிசுக்குள் 5,000 காவல்துறையினர்!!
மஞ்சள் மேலங்கி போராட்டத்தில் இவ்வாரம் மிக குறைந்த அளவான போராளிகளே கலந்துகொள்வார்கள் என எதிர்பா
19 January, 2019, Sat 7:00 | views: 553 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் திரளுங்கள்' என்ற கோசத்தடனும், இந்தப் போராட்டத்திற்காக உயிர் நீத்தவர்களின் அஞ்சலிக்காக, மெழுகு....
19 January, 2019, Sat 9:00 | views: 791 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
இந்த விவாதத்தில் ஒப்புக் கொண்ட விடயங்கள் வெறும் பேச்சுடன் போய்விடக் கூடாது என்றும் பல நகரபிதாக்கள் எமானுவல் மக்ரோனை எச்சரித்து....
19 January, 2019, Sat 11:00 | views: 160 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வாகன திருத்துமிடத்தில் கஞ்சா செடி பயிரிட்ட 78 வயது நபர்! - அதிர்ச்சியில் காவல்துறையினர்!!
78 வயதுடைய நபர் ஒருவர் தனது வாகன திருத்துமிடத்தில் 162 கஞ்சாச்செடிகளை தோட்டமாக பயிரிட்டுள்ளார். இதை நேரில் பார்த்த
18 January, 2019, Fri 19:00 | views: 1387 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பொபினி - இணையம் மூலம் மகளுக்கு காதல் வலை வீசிய தந்தை! - காவல்துறையினரால் கைது!!
பொபினியில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இணையத்தளமூடாக தனது மகளுக்கு காதல் வலை வீசியு
18 January, 2019, Fri 17:00 | views: 2057 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS