Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
தொடர் சிக்கலில் மொம்பர்னாஸ் நிலையம்! - இன்றும் போக்குவரத்து தடை!!
18 August, 2018, Sat 21:00 GMT+1  |  views: 1938
இன்று சனிக்கிழமை ஓகஸ்ட் 18 ஆம் திகதி, மொம்பர்னாஸ் நிலையத்தில் மீண்டும் போக்குவரத்து தடை ஏற்பட்டது. பயணிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர். 
 
இன்று நண்பகலுக்கு சற்று பின்னதாக மொம்பர்னாஸ் நிலையத்தில் மின் தடை ஏற்பட்டு 20 நிமிடங்கள் வரை முற்றாக செயலிழந்தது. 14.00 மணிக்கு முற்றாக போக்குவரத்து தடைப்படு ஸ்தம்பித்தது. இதனால் குறுகிய நேரத்துக்குள்ளாக நிலையத்தில் அதிகளவான பயணிகள் குவிந்தனர். சில நிமிடங்களுக்குள்ளாக போக்குவரத்து சீராகும் எம SNCF உடனடியாக அறிவித்தது. பின்னர் இன்று மாலைக்கு மீண்டும் போக்குவரத்து இயல்புக்கு திரும்பியது. 
 
கோடை கால விடுமுறையை முன்னிட்டு மிக அதிகமாக பயணிகள் குவியும் மொம்பர்னாஸ் நிலையத்தில் போக்குவரத்து தடை ஏற்படுவது தொடர்கதையாகியுள்ளது. சமீபத்தில் மின் வழங்கியில் பழுது ஏற்பட்டு போக்குவரத்து தடை ஏற்பட்டிருந்தமை வாசகர்கள் அறிந்ததே.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பைரோமீட்டர் (Pyrometer)

அதிகபட்ச வெப்பநிலையை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மகிழுந்து சக்கரத்தை தூக்குவதற்கு மேற்கொண்ட பயிற்சி தோல்வியில் முடிந்தது! - நபர் பலி!!
குறித்த நபர் மகிழுந்து ஒன்றினை வைத்து பல்வேறு பயிற்சிகள் மேற்கொண்டுள்ளார். போக்கு
16 November, 2018, Fri 7:00 | views: 332 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கலவரபூமியாகிய மார்செய் - இறந்தவர்களிற்கான போராட்டம் - காணொளி
கண்ணீர்ப்புகை, வெடிகள், போன்றவை அங்கு பயன்படுத்தப்பட்டன. இந்தப் பேரணியில் எட்டாயிரம் போர், கோபத்துடன் கலந்து....
15 November, 2018, Thu 22:56 | views: 771 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வீழ்ச் சியடைந்த வீதிவிபத்துச் சாவுகள்!!
ஒக்டோபர் மாதத்தில் வீதி விபத்துச் சாவுகள், 13.8 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது என, இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....
15 November, 2018, Thu 19:30 | views: 613 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆடம்பரச் சிற்றுந்தகளின் கொள்ளைக் கும்பல் சுற்றிவளைப்பு!!
இந்தத் திருட்டில் ஈடுபட்ட பலர் ஆர்ஜொந்தொய் நகரத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.....
15 November, 2018, Thu 18:33 | views: 1341 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கட்டிடத்தில் இருந்து குதிக்க முற்பட்ட நபர்! - சாதுரியமாகக் காப்பாற்றிய காவல்துறை அதிகாரி!!
நபர் ஒருவரை மிகவும் வெறுப்பேற்றி கோபமடையச் செய்து அவரின் தற்கொலையில் இருந்து காவல்துறை அதி
15 November, 2018, Thu 17:00 | views: 778 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS