Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
நீரில் மூழ்கி விபத்து! - இல்-து-பிரான்சுக்குள் கவலையேற்படுத்தியுள்ள பலி எண்ணிக்கை!!
18 August, 2018, Sat 15:00 GMT+1  |  views: 2581
இக்கோடை காலை காலத்தில் நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. இரண்டு நாட்களுக்கு ஒரு விபத்து எனும் கணக்கில் பதிவாகி வருகின்றது. 
 
கடந்த ஜூன் மாதம் 1 ஆம் திகதியில் இருந்து, ஓகஸ்ட் 9 ஆம் திகதி வரை இல்-து-பிரான்சுக்குள் 41 விபத்துக்கள் இடம்பெற்றதாகவும், இதில் 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே காலப்பகுதிக்குள் நாடு முழுவதும் 1.758 விபத்துக்கள் பதிவாகியுள்ளது. இவற்றில் 902 சம்பவங்கள் விபத்து என தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 வீதமானவை தனியார் நீச்சல் தடாகங்களில் இடம்பெற்றுள்ளது எனவும், 13 வீதமானவை ஆறு அல்லது குளம் போன்றவற்றிலும் மிகுதியானவை கடலில் இடம்பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பரிசில் கோடை காலத்தில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் தடாகமான bassin de La Villette இல் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே பரப்பளவில் மிகப் பெரிய நாடு எது?
  ரஷ்யா

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
புலனாய்வுத்துறை - மஞ்சள் ஆடைப் போராட்டத்தினை ஆரம்பித்தவர்கள் அடையாளம் காணப்பட்டனர்!!
இந்தப் போராட்த்திற்கான தீக்குச்சியைக் கிழித்துப் போட்டவர்களைக் கண்டுபிடிப்பதற்காகப் புலனாய்வுத்தறை பெரும் முயற்சியை....
16 November, 2018, Fri 19:00 | views: 285 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நாளையபோராட்டம் - இரும்புக்கரம் கொண்டு அடக்கத் தயாராகும் அரசு - காணொளி
ஆனால் காவற்துறையினர்க்கான கட்டளைகள், எவ்வளவு தூரம் போராட்டத்தை அமைதியாக நடாத்த விடும் என்பது சந்தேகத்திற்குரியதாகவே.....
16 November, 2018, Fri 17:30 | views: 828 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மீண்டும் பரிசில் Vélib! - ஆயிரம் தரிப்பிடங்கள் திறப்பு!!
பல்வேறு சர்ச்சைகளுக்குப் பின்னர் மீண்டும் பரிசில் Vélib, தனது சேவைகளை ஆரம்பித்துள்ளது. நேற்று வியா
16 November, 2018, Fri 17:00 | views: 285 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இரட்டைக்கொலை வழக்கில் தேடப்பட்டுவந்த நபர் - இரண்டு வருடங்ககின் பின்னர் கைது!
இரட்டைக் கொலை வழக்கில் கடந்த இரண்டு வருடங்களாக தேடப்பட்டுவந்த கொலையாளி ஒருவனை Yvelines இ
16 November, 2018, Fri 12:00 | views: 679 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மகிழுந்து சக்கரத்தை தூக்குவதற்கு மேற்கொண்ட பயிற்சி தோல்வியில் முடிந்தது! - நபர் பலி!!
குறித்த நபர் மகிழுந்து ஒன்றினை வைத்து பல்வேறு பயிற்சிகள் மேற்கொண்டுள்ளார். போக்கு
16 November, 2018, Fri 7:00 | views: 1035 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS