Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை மூட்டு வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
பிரெஞ்சு அணியின் புதிய உடை! - இன்று முதல் விற்பனைக்கு! - பரிசில் குவிந்த ரசிகர்கள்!!
17 August, 2018, Fri 19:00 GMT+1  |  views: 4139
உதைப்பந்தாட்ட உலக்கிண்ண கோப்பையை இரண்டாவது தடவையாக பிரெஞ்சு அணி கைப்பற்றியதோடு, அதன் நீல நிற உடையில் ஒரு நட்சத்திரத்தில் இருந்து இரண்டு நட்சத்திரமாக மாறியுள்ளது. 
 
இரண்டு நட்சத்திரங்கள் பதிக்கப்பட்ட புதிய உடை இன்று ஓகஸ்ட் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் விற்பனைக்கு வந்துள்ளது. Nike நிறுவனம் இந்த புதிய உடையினை தயாரித்துள்ளது. இன்று காலை முதல் பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் உள்ள Fédération française de football தலைமையகத்துக்கு முன்னால் குவிந்த ரசிகர்கள், ஆர்வத்தோடு புதிய 'ஜெர்ஸி' உடையினை வாங்கிச் சென்றார்கள்.  கடும் நீல நிறத்திலான இந்த உடையில் இரண்டு வெள்ளி நிற நட்சத்திரங்கள் தைக்கப்பட்டுள்ளன. 
 
புதிய உடையின் விலை €88 இல் இருந்து €140 வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. கழுத்தில் ஒரே ஒரு பொத்தானும், இடது பக்கம் Nike நிறுவனத்தின் சின்னமும், வலது பக்கத்தில் இரண்டு நட்சத்திரங்கள் அதன் கீழே Fédération française de football இனை குறிக்கும் FFF எனும் எழுத்துக்களும் அச்சிடப்பட்டுள்ளன.
 
 
 
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

 வேவ்மீட்டர் (Wavemeter)

ரேடியோ அலைகளின் அலை நீளத்தை அளவிடும் கருவி.
 

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிஸ் - கருக்கலைப்புக்கு எதிராக பல்லாயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்!!
சனிக்கிழமை மஞ்சள் மேலங்கி போராளிகள் பரிசை ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை கருக்கலைப்புக்கு எதிராக சில ஆயிரம் வரையான மக்கள் ஆர்ப்பா
21 January, 2019, Mon 7:00 | views: 193 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அதிகரித்த இம்மானுவல் மக்ரோனின் செல்வாக்கு!!
புதிய கருத்துக்கணிப்பு ஒன்றில் மக்ரோன் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக முடிவுகள் தெரிவிக்கின்றன.
20 January, 2019, Sun 17:00 | views: 1621 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Courchevel தீவிபத்தில் இருவர் பலி! - பலர் வெளியேற்றம்!!
குறித்த கட்டிடத்தில் வெளிநாட்டினர் உட்பட 60 பேர்வரை வசித்துள்ளனர். விபத்துக்குரிய காரணம் இதுவரை தெரிவிக்க
20 January, 2019, Sun 10:00 | views: 993 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நாடு முழுவதும் 84,000 ஆர்ப்பட்டக்காரர்கள்!!
பரிசுக்குள் நண்பகலின் பின்னர் ஆங்காங்கே சில சிறியளவிலான வன்முறைகள் வெடித்திருந்தது.
20 January, 2019, Sun 7:00 | views: 996 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறிய ஐந்து வயது சிறுவன்!!
ஐந்து வயது சிறுவன் ஒருவன் நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளான். வீதியில் வைத்து ஜோந்தாமினர்கள் அவனை
19 January, 2019, Sat 19:00 | views: 2443 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS