Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
வாதுமை விதைக்குள் கொக்கைன் போதைப்பொருள்! - இளைஞன் கைது!!
17 August, 2018, Fri 14:00 GMT+1  |  views: 1992
22 வயதுடைய இளைஞன் ஒருவனுக்கு, Versailles குற்றவியல் நீதிமன்றத்தினால் 15 மாத சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 
 
குறித்த இளைஞன் Puteaux (Hauts-de-Seine)  பகுதியில் வசிப்பவன் எனவும், Versailles நகரில் சிறிய அளவில் கொக்கைன் போதைப்பொருள் விற்பனை செய்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கைது சம்பவம் கடந்த ஜூலை 7 ஆம் திகதி இடம்பெற்று, விசாரணைகள் நீண்டகாலம் இடம்பெற்றது. குறித்த இளைஞன் பிறிதொரு நபருடன் இணைந்து சில மர்மமான நடவடிக்கையில் ஈடுபடுவதாக சந்தேகித்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் வாதுமை விதைகள் கொண்ட பை ஒன்றை வைத்திருந்தனர்.  அதை சோதனையிட்ட காவல்துறையினர், இரண்டாக உடைக்கப்பட்ட வாதுமை விதைக்குள் சிறிய அளவிலான கொக்கைன் போதைப்பொருள் அடைக்கப்பட்டு மீண்டும் ஒட்டப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. 
 
Hauts-de-Seine மற்றும் பரிஸ் ஆகிய நகரங்களில் குறித்த இளைஞன் இந்த விற்பனையை கடந்த ஒரு வருட காலமாக மேற்கொண்டு வந்துள்ளான். ஒரு வாதுமை விதை €50 க்கு விற்பனை செய்துவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. விசாரணையில், 'எனது அம்மாவுக்கு உதவுவதற்காகவும், நான் சாரதி அனுமதி பத்திரம் எடுப்பதற்கு பணம் சேமிக்கவும் இந்த தொழிலை செய்தேன்!' என குறிப்பிட்டுள்ளான். இதை ஏற்க மறுத்த நீதிமன்றம் 15 மாத சிறைத் தண்டனை வழங்கி கடந்த புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

அம்மீட்டர் (Ammeter)

மின்சாரத்தின்  அளவீட்டை கணக்கிடுவது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இரட்டைக்கொலை வழக்கில் தேடப்பட்டுவந்த நபர் - இரண்டு வருடங்ககின் பின்னர் கைது!
இரட்டைக் கொலை வழக்கில் கடந்த இரண்டு வருடங்களாக தேடப்பட்டுவந்த கொலையாளி ஒருவனை Yvelines இ
16 November, 2018, Fri 12:00 | views: 214 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மகிழுந்து சக்கரத்தை தூக்குவதற்கு மேற்கொண்ட பயிற்சி தோல்வியில் முடிந்தது! - நபர் பலி!!
குறித்த நபர் மகிழுந்து ஒன்றினை வைத்து பல்வேறு பயிற்சிகள் மேற்கொண்டுள்ளார். போக்கு
16 November, 2018, Fri 7:00 | views: 740 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கலவரபூமியாகிய மார்செய் - இறந்தவர்களிற்கான போராட்டம் - காணொளி
கண்ணீர்ப்புகை, வெடிகள், போன்றவை அங்கு பயன்படுத்தப்பட்டன. இந்தப் பேரணியில் எட்டாயிரம் போர், கோபத்துடன் கலந்து....
15 November, 2018, Thu 22:56 | views: 1068 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வீழ்ச் சியடைந்த வீதிவிபத்துச் சாவுகள்!!
ஒக்டோபர் மாதத்தில் வீதி விபத்துச் சாவுகள், 13.8 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது என, இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....
15 November, 2018, Thu 19:30 | views: 690 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆடம்பரச் சிற்றுந்தகளின் கொள்ளைக் கும்பல் சுற்றிவளைப்பு!!
இந்தத் திருட்டில் ஈடுபட்ட பலர் ஆர்ஜொந்தொய் நகரத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.....
15 November, 2018, Thu 18:33 | views: 1525 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS