Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசிற்குள் கைதுகளும் காவற்துறையினருடனான மோதல்களும் - வெளிவந்துள்ள காணொளிகள்!!
France Tamilnews
மஞ்சள் ஆடைப் போராட்டம் - ஒருவர் பலி - பலர் காயம் - காணொளி
France Tamilnews
இன்று - விமானநிலையங்கள் - தொடருந்து நிலையங்கள் - மேலும் பல இடங்கள் முடக்கப்படும் - களமிறங்கும் காவற்துறை
France Tamilnews
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
ஏழாம் வட்டாரத்தில் ஒரு பேய் வீடு!!
17 August, 2018, Fri 10:30 GMT+1  |  views: 3061
ஏழாம் வட்டாரம் என்றதும் ஈஃபிள் கோபுரம் ஞாபகம் வருகிறதா...? தவறில்லை... அதே ஏழாம் வட்டாரத்தில் ஒரு பேய் வீடும் உள்ளது...
 
ஏழாம் வட்டாரத்தில் உள்ள Avenue Rapp வீதிக்குள் நுழைந்தால் அங்கே ஒரு நூற்றாண்டு கால வீடு ஒன்றை சந்திக்கலாம். அதன் வாயில், ஒரு இராட்சத அரக்கன் போல் 'கர்ண கொடூரமாய்' காட்சியளிக்கும். 
 
இந்த கட்டிடம் 5 அடுக்குகளை கொண்டது. அதன் வர்ணமும், கட்டிடம் முழுவதும் நிரம்பி வழியும் சிற்ப வேலைப்பாடுகளும், எப்போதும் மூடியே இருக்கும் அதன் ஜன்னல்களும் அந்த ஒற்றைக் கதவும் ஒரு வித அமானுஷ்யத்தையே தோற்றுவிக்கும்.  
 
இந்த கட்டிடம் 119 வருடங்களுக்கு முன்னர், 1899 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. Jules Lavirotte எனும் கட்டிடக்கலைஞன் இந்த கட்டிடத்தை தனக்காக கட்டினார். 
 
1901 ஆம் ஆண்டு, 'மிக தனித்துவமான கட்டிட வடிவமைப்பு!' என விருது வாங்கியது இந்த கட்டிடம். 
 
இந்த கட்டிடக்கலைஞர் என்ன செய்தார், Art Nouveau என அதற்கு பெயர் சூட்டி, அருங்காட்சியமாக மாற்றி விட்டார். ஆனால் அது நீண்ட நாள் நீடிக்கவில்லை. அப்போது புதிய பொருட்களாக இருந்த அந்த பொருட்கள், அடுத்த 10 வருடங்களிலேயே மூடுவிழா கண்டது. அது குறித்த பல தகவல்கள் பிறிதொரு பிரெஞ்சு புதினத்தில் பார்க்கலாம். 
 
இந்த கட்டிடம் தற்போது எவ்வித செயற்பாடுகளும் இன்றி மூடப்பட்டே உள்ளது. இந்த கட்டிடம் ஒருவித அச்சத்தையே எப்போதும் தக்கவைத்துள்ளது.
 
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலே நதிகளே இல்லாத நாடு எது?
   சவுதிஅரேபியா

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
உழைப்பாளர் தினம் - பிரான்சுக்கு எப்படி வந்தது??!
வருடம் முழுவதும் உழைக்கும் உழைப்பாளியை கெளரவிக்கும் முகமாக, சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படும்.
1 May, 2016, Sun 9:48 | views: 11417 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இன்றுவரை இயங்கிவரும் - பிரான்சின் முதல் நூலகம்!
17ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த நூலத்தில் தான், பிரான்சின் பண்டைய கால மிக முக்கியமான புத்தகங்கள் இருக்கின்றன.
30 April, 2016, Sat 9:26 | views: 10490 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
'ஐய்யோ உலகம் அழிகிறது' - பிரான்சின் முதல் பூகம்பம்.
உலகம் அழியப்போகிறதோ என உலக மக்களிடம் அச்சம் தோன்றலாயிற்று.
29 April, 2016, Fri 11:56 | views: 11853 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
குற்றங்கள் குறைந்த நாட்டில், மிகப்பெரிய சிறைச்சாலை!!
பிரெஞ்சு கைதிகளை தாண்டி.. வேறு நாட்டினது முக்கிய குற்றவாளிகளையும் இங்கு சிறை வைத்திருக்கிறார்கள்.
28 April, 2016, Thu 12:21 | views: 11797 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரெஞ்சு தொடரூந்து - ஒரு ஈடு இணையற்ற சேவை!
பின்னர் அவர், 1814ம் ஆண்டு தன்னுடைய எண்ணதை மாமன்னர் நெப்போலியனிடம் தெரிவிக்கிறார்.
27 April, 2016, Wed 12:10 | views: 11098 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS