Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
கனரக வாகனத்துடன் மோதிய சிற்ரூந்து! - ஒன்பது சிறுவர்கள் படுகாயம்!!
17 August, 2018, Fri 7:00 GMT+1  |  views: 1314
நேற்று வியாழக்கிழமை சிறுவர்களை ஏற்றிச் சென்ற சிற்ரூந்து ஒன்றும் கனரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் ஒன்பது சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர். 
 
பரிசில் இருந்து  Strasbourg நகரை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த குறித்த சிற்ரூந்து Aisne நகரை ஊடறுக்கும் A4 வீதியில் விபத்துக்குள்ளானது. கோடை விடுமுறைக்காக இன்பச் சுற்றுலா சென்றுகொண்டிருந்த சிறுவர்களே விபத்துக்கு உள்ளாகியுள்ளனர். கனரக வாகனம் ஒன்றோடு நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒன்பது பேர் படுகாயம அடைந்துள்ளனர். இரு சிறுமிகள் மிக மோசமான நிலையில் உயிருக்கு போராடி வருகின்றனர். 17.45 மணி அளவில் Villers-Agron-Aiguizy நகரை அண்மித்த பகுதியில் விபத்து இடம்பெற்றதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர். Reims மருத்துவமனையில் காயமடைந்தவர்கள் அனைவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 
மொத்தமாக இந்த விபத்தில் 43 பேர் தொடர்புபட்டுள்ளனர். வீதியில் பயணமாகிக்கொண்டிருந்த கனரக வாகனம் திடீரென நடுவீதியில் நிறுத்தியதாகவும், இதை எதிர்பார்த்திடாத பின்னால் வந்த சிற்றூந்து கனரக வாகனத்துடன் மோதியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளனர். கனரகவாகன சாரதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 
 
57 வரையான தீயணைப்பு படையினர் களத்தில் பணியாற்றினர். 20க்கும் மேற்பட்ட SAMU வண்டிகள் மீட்பு பணியில் துரிதமாக ஈடுபட்டன. போக்குவரத்து 21.50 வரை தடைப்பட்டது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

அம்மீட்டர் (Ammeter)

மின்சாரத்தின்  அளவீட்டை கணக்கிடுவது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Les Républicains கட்சியை விட்டு விலகும் அங்கத்தவர்கள்! - ஒரு இலட்சத்துக்கும் மேல் வெளியேற்றம்!!
பிரான்சின் மிக முக்கிய பாரம்பரியம் கொண்ட ரீபபுளிகன் கட்சியில் இருந்து தொடர்ச்சியாக அங்கற்றவர்கள் வெளியேறிக்கொண்டு உள்ள
21 September, 2018, Fri 15:00 | views: 237 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கார்-து-நோர் - குழந்தை பெற்றுக்கொண்ட ஆசியாவைச் சேர்ந்த பெண்!!
இன்று வெள்ளிக்கிழமை காலை பரிஸ் கார்-து-நோர் நிலையத்தில் ஆசியாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளா
21 September, 2018, Fri 13:00 | views: 1144 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - தோல்வியில் முடிந்த நகை விற்பனை! - காவல்துறையினர் தலையீடு!!
பரிஸ் நகை விற்பனையாளர் ஒருவருக்கும் வாடிக்கையாளர் ஒருவருக்கும் இடையே இடம்பெற்ற வியாபாரம் ஒன்று சிக்கலு
21 September, 2018, Fri 7:00 | views: 1839 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பயணியை தாக்கிய RATP ஊழியர்! - காவல்துறையினரால் கைது!!
பரிசில் பயணியை தாக்கிய குற்றத்துக்காக RATP ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
20 September, 2018, Thu 19:00 | views: 1728 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறிய உருவ ஈஃபிள் கோபுரம் விற்பனையாளர்கள் ஒன்பது பேர் கைது! - இருபது தொன் பொருட்கள் மீட்பு!!
சட்டவிரோதமாக ஈஃபிள் கோபுரத்தின் சிறியவகை சிலைகள் (Miniature) விற்பனை செய்யு
20 September, 2018, Thu 17:00 | views: 2778 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS