Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள்அடைப் போராளிகளுடன் நடனமாடிய கன்னியாஸ்திரிகள் -சமூவகலைத்தளங்களில் வேகப்பகிர்வு!!
France Tamilnews
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
France Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
France Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
France Tamilnews
பரிசில் கடும் பனிப்பொழிவு - பிரான்சைத் தாக்கும் பெரும் குளிர்!!
France Tamilnews
இத்தாலியில் இடிந்து விழுந்த மேம்பாலம்! - உயிரிழந்தவர்களில் மூவர் பிரெஞ்சு நபர்கள்!!
15 August, 2018, Wed 17:00 GMT+1  |  views: 5239
இத்தாலியின் வடமேற்கு பிராந்தியமான Genoa நகரில் உள்ள மேம்பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் 38 பேர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் மூவர் பிரெஞ்சு நாட்டினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
1960 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மேம்பாலத்தில் ஒரு பகுதி நேற்று செவ்வாய்க்கிழமை நண்பகலில் உடைந்து விழுந்தது. மேம்பாலத்தில் பயணித்த பல மகிழுந்துகள் இடிபாடுக்குள் சிக்கிக்கொண்டன. இந்நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை 38 பேர்கள் இதுவரை உயிரிழந்ததாக அந்நாட்டு அரச அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். பிரெஞ்சு வெளிநாடுகளுக்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'உயிரிழந்தவர்களில் மூவர் பிரெஞ்சு குடியுரிமை கொண்டவர்கள்!' என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
 
நீஸ் நகரில் இருந்து 200 கிலோ மீட்டர்கள் தொலைவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. எல்லையில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் உதவிக்கரம் நீட்ட தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது. உயிரிழந்த மூன்று பிரெஞ்சு குடியுரிமை கொண்டவர்களும் 20 வயதுடையவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் 'எவ்வித உதவிகளும் செய்ய தயார்!' என அறிவித்துள்ளார். மொத்தமாக 35 மகிழுந்துகளும், மேலும் பல கனரக வாகனங்களும் இடருக்குள் சிக்கியுள்ளன. 38 பேர்கள் உயிரிழந்தும், 15 பேர் காயமடைந்தும் உள்ளனர். 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* மேல் தாடையை அசைக்கும் விலங்கு

  முதலை

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இரவுப்பயணியாக வேடமணிந்த கொள்ளையன்! - மகிழுந்து சாரதியை கடத்தி பணம் பறிப்பு!!
செவ்வாய்க்கிழமை இரவு, Clichy-sous-Bois இல் இடம்பெற்றுள்ளது
21 November, 2018, Wed 17:00 | views: 423 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மகிழுந்தில் தூங்கிக்கொண்டிருந்த நபர் மீது குழு தாக்குதல்! - Aubervilliers இல் சம்பவம்!!
மகிழுந்துக்குள் தூங்கிக்கொண்டிருந்த நபர் ஒருவர் மீது குழு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. Aubervilliers பகுதியில் இச்சம்ப
21 November, 2018, Wed 15:00 | views: 606 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மஞ்சள் ஆடை போராட்டத்தில் 16 காவல்துறை அதிகாரிகள் காயம்! - ஒருவர் உயிருக்கு போராட்டம்!!
ஆனால் அது இரு தரப்புக்குமிடையேயான மோதலாக வெடித்தது. இந்த மோதலின் முடிவில்
21 November, 2018, Wed 14:00 | views: 393 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஐந்தாவது நாளாக இன்றும் ஆர்ப்பாட்டம்! - பலி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்தது!!
கடந்த சனிக்கிழமை எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து ஆரம்பித்த மஞ்சள் ஆடை போராட்டம், இன்று புதன்கி
21 November, 2018, Wed 8:00 | views: 975 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Place de la Concorde : ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுப்பு!!
மஞ்சள் ஆடை போராட்டம் நேற்றைய தினம் நான்காவது நாளாக சில இடங்களில் இடம்பெற்றிருந்த நிலையில், வரு
21 November, 2018, Wed 7:00 | views: 838 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS