Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
கடலில் சவாரி செய்யும் பிரிஜித் மக்ரோன்! - இணையத்தில் கசிந்த புகைப்படங்கள்!!
15 August, 2018, Wed 13:00 GMT+1  |  views: 2235
முதல் பெண்மணி பிரிஜித் மக்ரோன் கோடை விடுமுறையைக் கழிக்க Brégançon தீவின் கடற்கரையில் ஓய்வெடுத்து வருகின்றார். இந்நிலையில் அவர் சிறிய இயந்திர மோட்டார் படகில் பயணித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. 
 
மக்ரோன் மற்றும் பிரிஜித் மக்ரோன் தம்பதியினர் ஓய்வெடுத்து வரும் Brégançon தீவில் முன்னதாக சிறியரக கமரா (Phantom) ஒன்று பறந்து வட்டமடித்ததாக பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், பிரிஜித் மக்ரோன் jet-ski படகில் கடலில் பயணிக்கும் புகைப்படங்கள் கசிந்துள்ளன. jet-ski படகை திறமையாக இயக்கும் நபர் ஒருவரும், அவரின் பின்னால் பிரிஜித் மக்ரோனும் வேகமாக செலும் புகைப்படமே வெளியாகியுள்ளது. 
 
பிரபலங்களை பின் தொடரும் ஊடகங்கள் மக்ரோன் தம்பதியினரையும் விட்டு வைக்கவில்லை. முன்னதாக மக்ரோன் தனது சொந்த ஊரில் துவிச்சக்கரவண்டி பயணம் மேற்கொண்ட போது அதன் புகைப்படங்களும்  வெளியாகியிருந்தது  குறிப்பிடத்தக்கது. கடந்த ஓகஸ்ட் 7 ஆம் திகதியில் இருந்து மக்ரோன் தம்பதியினர் இங்கு ஓய்வெடுத்து வருகின்றனர். தவிர அவர்களுடன் பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயும் ஓய்வெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

ஹைட்ரொலொஜி (Hydrology)

பூமியில் தண்ணீர் இருக்கும் அளவு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இளம் பெண்ணை துன்புறுத்தல் செய்த நபருக்கு - புதிய சட்டத்தின் கீழ் உடனடியாக சிறை!!
பாலியல் துன்புறுத்தல் செய்த நபர் ஒருவருக்கு உடனடியாக தண்டப்பணமும், சிறைத்தண்டனையும்
25 September, 2018, Tue 11:00 | views: 304 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மமது கசாமாவினால் காப்பாற்றப்பட்ட பிள்ளையின் தந்தைக்குச் சிறை!!
பரிசின் ஹீரோ என வர்ணிக்கப்படும் மமது கசாமா (Mamoudo
25 September, 2018, Tue 9:00 | views: 1063 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - மெற்றோ சுரங்க வாயிலுக்குள் மூன்றாவது தடவையாக சிக்கிக்கொண்ட மகிழுந்து!!
நேற்று திங்கட்கிழமை மகிழுந்து ஒன்று மெற்றோ நிலைய சுரங்க வாயிலுக்குள் சிக்கிக்கொண்டது. வேகமாக வந்த மகிழுந்து கட்டு
25 September, 2018, Tue 7:00 | views: 1589 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Juvisy-sur-Orge - காவல்நிலையத்துக்கு அருகே வைத்து இளைஞனுக்கு கத்திக்குத்து!!
இன்று திங்கட்கிழமை காலை Juvisy-sur-Orge நகர காவல்நிலையத்துக்கு அருகே வைத்து நபர் ஒருவர் கத்தி
24 September, 2018, Mon 21:00 | views: 1045 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Lagny-sur-Marne : வாகனத்தை இடைநிறுத்தி கொள்ளை! - பணப்பெட்டிகள் திருட்டு!!
இன்று திங்கட்கிழமை Lagny-sur-Marne பகுதியில் பணம் எடுத்துச் செல்லப்பட்ட வாகனம் ஒன்று கொள்ளை
24 September, 2018, Mon 19:00 | views: 1233 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS