Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு / விற்பனைக்கு
05122018
வேலையாள்த் தேவை
05122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
வேலைக்கு ஆள் தேவை
28112018
வேலையாள்த் தேவை
24112018
ஸ்ரீ அம்மன் ஜோதிடம்
28112018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
கட்டிட வரைப்படம்
28112018
மணமகள் தேவை
24112018
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
Bail விற்பனைக்கு
02112018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சுற்றிவளைக்கப்பட்ட பயங்கரவாதி - கட்டடத்தை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம்!!
France Tamilnews
இன்று காலையே சுற்றிவளைக்கப்பட்ட பயங்கரவாதியின் வீடு - அதிகரிக்கும் சாவுகள் - இதுவரை நால்வர் பலி!!
France Tamilnews
பயங்கரவாதத்தாக்குதல் விசாரணைக்கு ஆணையிட்டுள்ள பரிஸ் நீதிமன்றம் - ஏற்கனவே எச்சரித்த அல்-கைதா - இராணுவவீரனும் சுடப்பட்டுள்ளார்!!
France Tamilnews
தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டுள்ளான் - அவசரமாக தயார்ப்படுத்தப்படும் வைத்தியசாலைகள் - மூடப்பட்ட ஐரோப்பியப் பாராளுமன்றம்!!!
France Tamilnews
பலிகளும் காயங்களும் - தாக்குதலாளி இன்னமும் நிறுத்தப்படவில்லை!!
France Tamilnews
Clamart - ஐந்தாவது தளத்தில் இருந்து விழுந்த நான்கு வயது சிறுவன்!!
15 August, 2018, Wed 7:00 GMT+1  |  views: 2086
நேற்று முன் தினம் திங்கட்கிழமை நான்கு வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின்   ஐந்தாவது தளத்தில் இருந்து கீழே விழுந்துள்ளான். 
 
Clamart ( Hauts-de-Seine ) நகரில் உள்ள அவனது வீட்டின் 'பல்கனி' பகுதியில் இருந்தே சிறுவன் தவறி விழுந்துள்ளான். இரவு 8 மணி அளவில், குறித்த சிறுவன் தன் இரு சகோதரிகளுடனும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்க, அவர்களது தாயார் இரவு உணவு தயார் செய்துகொண்டிருந்துள்ளார். சகோதரிகளுக்கும் சிறுவனுக்கும் இடையே 'ரிமோட்' சண்டை எழுந்து மூவரும் ஒருவரை ஒருவர் துரத்திச் சென்றுள்ளனர். குறித்த நான்குவயது சிறுவன் பல்கனி பக்கம் ஓடிச் செல்ல, அங்கிருந்து தவறி விழுந்துள்ளான். பல்கனியின் கண்ணாடி கதவுகள் கோடைகாலம் என்பதால் வெப்பத்தை போக்க திறந்து வைக்கப்பட்டிருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதைத் தொடர்ந்து சிறுவன்  15 ஆம் வட்டாரத்தில் உள்ள Necker மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளான். நேற்று செவ்வாய்க்கிழமை காலை அவனுக்கு சத்திரசிகிச்சை இடம்பெற்றது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது?
  ஏஞ்சல் நீர்வீழ்ச்சி  (வெனிசுலா)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
போர் அறையில் எமானுவல் மக்ரோன்!!
, உள்துறை அமைச்சகத்தில் எமானுவல் மக்ரோன் போர் அறையை உருவாக்கி அமைச்சர்களுடன், களமுனையை நேரடியாகக் கவனித்து வருகின்றார். இதில்....
12 December, 2018, Wed 0:36 | views: 335 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சுற்றிவளைக்கப்பட்ட பயங்கரவாதி - கட்டடத்தை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம்!!
பதுங்கியிருக்காதே வெளியே வா' என்று காவற்துறையினர் கத்தியதோடு கட்டடத்தினை நோக்கியும் தாக்குதல் நடாத்தத் தொடங்கியுள்ளனர்.
11 December, 2018, Tue 23:28 | views: 1127 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இன்று காலையே சுற்றிவளைக்கப்பட்ட பயங்கரவாதியின் வீடு - அதிகரிக்கும் சாவுகள் - இதுவரை நால்வர் பலி!!
இன்றைய தாக்குதலில் இதுவரை, நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். இன்னமும் பலர் மிகவும் உயிர் ஆபத்தான நிலையில் அவசரசிக்சைப் பிரிவில்....
11 December, 2018, Tue 23:14 | views: 1021 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பயங்கரவாதத்தாக்குதல் விசாரணைக்கு ஆணையிட்டுள்ள பரிஸ் நீதிமன்றம் - ஏற்கனவே எச்சரித்த அல்-கைதா - இராணுவவீரனும் சுடப்பட்டுள்ளார்!!
இந்தத் தாக்குதலை நடாத்தியவர் ஏற்கனவே 'S' கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் 29 வயதுடையவர்...
11 December, 2018, Tue 22:35 | views: 1127 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டுள்ளான் - அவசரமாக தயார்ப்படுத்தப்படும் வைத்தியசாலைகள் - மூடப்பட்ட ஐரோப்பியப் பாராளுமன்றம்!!!
இறுதித்தகவல்களின் படி, தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டுள்ளான். இவனைத் தேடும் நடவடிக்கை மிகத்தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.....
11 December, 2018, Tue 22:02 | views: 1567 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
  Annonce
கடை BAIL விற்பனைக்கு
à négocier  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS