Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
பரிஸ் - கட்டுப்பாட்டை மீறி தப்பி ஓடிய நபர்கள்! - ஒன்பது தடவைகள் துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறையினர்!!
14 August, 2018, Tue 17:00 GMT+1  |  views: 1991
ஒரு நபர்கள் காவல்துறை அதிகாரி உட்பட மூவரை மோசமாக இடித்து தள்ளிவிட்டு தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். 
 
பரிஸ் 5 ஆம் வட்டாரத்தில் நேற்று திங்கட்கிழமை அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 2.45 மணி அளவில் இரண்டு பேர் கொண்ட Renault Megane மகிழுந்து ஒன்று Quai de la Tournelle வீதியில் பயணித்துள்ளது. சோதனைகள் மேற்கொள்ளுவதற்காக அவர்களை காவல்துறையினர் நிறுத்தியுள்ளனர். ஆனால் அவர்கள் மகிழுந்தை நிறுத்தாமல் வேகமாகச் சென்றுள்ளனர். அதைத் தொடர்ந்து காவல்துறையினர் குறித்த மகிழுந்தை துரத்திச் சென்றுள்ளனர். பல காவல்நிலையங்களுக்கு எச்சரிக்கை விடுத்து, அவர்களையும் களத்தில் இறக்கினார்கள். பல்வேறு மகிழுந்துகள் துரத்த பரிஸ் நகர வீதிகளில் துரத்தல் ஆரம்பித்தது. 5 ஆம் வட்டாரத்தில் இருந்து 8 ஆம் வட்டாரத்துக்குள் மகிழுந்து நுழைந்தது. 
 
இதற்குள்ளாக காவல்துறையினர் எச்சரிக்கை விடும் முகமாக சில தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். தப்பிச் சென்றவர்கள் காவல்துறையினரின் மகிழுந்து சிலவற்றை மோதி தள்ளியுள்ளனர். இதில் அதிகாரி ஒருவருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். ஒருவழியாக இந்த துரத்தல் Quai d'Orsay பகுதியில் நிறைவுக்கு வந்தது. ஒன்பது தடவைகள் காவல்துறையினர் மொத்தமாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். குறித்த இருவரும் கைது செய்யப்பட்டதோடு எவ்வித விசாரணைகளும் இன்றி வாகன சாரதி அனுமதி பத்திரம் இரத்தும் செய்யப்பட்டுள்ளது. 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

*  சராசரி மனிதனின் தகவல்கள்....
   குருதியின் அளவு - 5.5 லிட்டர்.
   உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு - 1.5 லிட்.
   ஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு - 6 லிட்
   இரத்த நாளங்களின் மொத்த நீளம் - 100 000 கிலோமீ் ட்டர்
   மிகவும் குளிரான பகுதி - மூக்கு
   வியர்க்காத உறுப்பு - உதடு
   சிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் - 120 நாட்கள்
   நகம் வளரும் வருட சராசரி அளவு - 12.5 அங்குலம்
   வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை  - 200 000
   இறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம் - 20 நிமிடங்கள்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Noisy-le-Sec - பெண்ணை தாக்கிய நபர் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு!!
பெண் ஒருவர் மீது கொடூர தாக்குதல் நடத்திய நபர் ஒருவர் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியு
23 September, 2018, Sun 21:00 | views: 350 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வீதி கண்காணிப்பு ரேடாருக்கு உறை போட்ட நபர்!!
இரண்டாம்கட்ட வீதிகளில் புதிய வேகக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டதன் பின்னர், கண்காணிப்பு ரேடார் கருவி உடைக்க
23 September, 2018, Sun 19:00 | views: 756 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விழிப்புணர்வுக்காக 1300 கிலோமீட்டர்கள் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர்!!
இளம் தீயணைப்புபடை வீரர் ஒருவர் 1,300 கி.மீ துவிச்சக்க
23 September, 2018, Sun 17:00 | views: 384 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - இளைஞன் மீது கத்திக்குத்து தாக்குதல்! - இருவர் கைது!!
பரிஸ் ஐந்தாம் வட்டாரத்தில் கத்திக்குத்துக்கு இலக்காகி இளைஞன் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான். கொலையா
23 September, 2018, Sun 15:00 | views: 827 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இல்-து-பிரான்சுக்குள் அடைமழை! - புயல் எச்சரிக்கை!!
இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகலுக்கு பின்னதாக, இல்-து-பிரான்சுக்கு
23 September, 2018, Sun 13:00 | views: 1752 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS