Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Bail விற்பனைக்கு
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
நாயை மீட்க 800 கிலோமீட்டர்கள் பயணித்த குடும்பத்தினர்!
14 August, 2018, Tue 15:00 GMT+1  |  views: 2235
ஆறு மாத காலத்துக்கு முன்பு தொலைந்து போன நாய் ஒன்றினை தேடி, குடும்பம் ஒன்று 800 கிலோமீட்டர்கள் பயணித்த சுவாரஷ்ய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 
 
Castres (Tarn) பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்றில் செல்லப்பிராணியான நாய் ஆறு மாதங்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ளது. இதனால் குறித்த குடும்பத்தினர் மிக மன சோர்வை அடைந்தனர். பத்திரிகைகளில் விளம்பரம் செய்தும், சுவரொட்டிகளில் தேடுதல்  நடத்தியும் குறித்த நாயினை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த சம்பவம் இடம்பெற்று ஆறு மாதங்கள் ஆன நிலையில், தற்போது திறன்பேசியில் உள்ள செயலி ஒன்றின் மூலம் நாய் இருக்குமிடம் தெரியவந்துள்ளது. குறித்த செயலியில் நாயின் புகைப்படம் பதிவேற்றப்பட்டு தகவல்களும் பகிரப்பட்டிருந்த நிலையில், நாய் 400 கிலோமீட்டர்க்ள் தொலைவில் உள்ள kennel Saintes (Charentes-Maritimes) நகரில் இருப்பதாக தகவல் கிடைத்தது. 
 
தகவல் கிடைத்த மறுநாள் எவ்வித தயக்கமுமின்றி குடும்பத்தலைவர் அவரின் மகள் மற்றும் உறவினர் ஒருவரையும் மகிழுந்தில் ஏற்றிக்கொண்டு நாயை மீட்க பயணித்துள்ளனர். 400 கிலோமீட்டர்கள் தூரம் பயணித்து, பின்னர் நாயுடன் அதே அளவு தூரம் மீண்டும் பயணித்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று திங்கட்கிழமை இத்தகவல் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* 1941-ம் ஆண்டு இங்கிலாந்தில் முதல்முதலாக ஜெட் விமானம் பறக்கவிடப்பட்டது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
குளியல் தொட்டிக்குள் விழுந்த தொலைபேசி! - மின்சாரம் தாக்கி இளம்பெண் பலி!!
இளம் பெண் ஒருவர் குளியல் தொட்டியில் குளித்துக்கொண்டிருக்கும் போது, தொலைபேசியில் இரு
15 November, 2018, Thu 14:00 | views: 235 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மஞ்சள் உடை போராட்டம்! - 73 வீத மக்கள் ஆதரவு!!
எரிபொருள் விலையை கண்டித்து மஞ்சள் உடை போராட்டம் நாளை மறுதினம் சனிக்கிழமை இடம்பெற உள்ள
15 November, 2018, Thu 11:00 | views: 752 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Asnieres-sur-Seine : வீதிகளைக் கண்காணிக்க சிறியரக விமானங்கள்!!
Asnieres-sur-Seine நகரை சிறியரக விமானத்தை கொண்டு கண்காணிக்க திட்டமிட்டுள்ளதாக அந்நகர நகரமுதல்வர் தெரி
15 November, 2018, Thu 9:00 | views: 1670 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
TGVக்குள் தன்னைத் தானே எரித்துக்கொள்ள முற்பட்ட நபர்!!
நபர் ஒருவர் TGV தொடரூந்துக்குள் வைத்து, தன்னைத்தானே எரித்து தற்கொலை செய்துகொள்ள முயன்று
15 November, 2018, Thu 7:00 | views: 1864 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எண்ணெய் எரிபொருள் வெப்பமாக்கல் -முற்றாகத் தடைசெய்யப்படும் - பிரதமர்!!
ரசு மானியங்களை வழங்கத் தயாராக உள்ளபோதும், பெருமளவான மக்கள் இன்னமும் மாற்றத்திற்குத் தயாராகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது...
14 November, 2018, Wed 22:35 | views: 2123 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS