Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பிரெஞ்சு வகுப்பு

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்பனைக்கு

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.
IAD Agent Immobilier

click to call 07 64 08 93 83   
விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
21
ஞாயிற்றுக்கிழமை
ஜூலை
துர்முகி 2047
திதி: சதுர்தசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

Drancy - கடைக்காரர் மீது தாக்குதல்! - ஒன்பது பேர் கைது!!

13 August, 2018, Mon 17:00   |  views: 6941

Drancy இல் கடைக்காரர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். விசாரணைகளை மேற்கொண்டு வரும் காவல்துறையினர் இதுவரை ஒன்பது பேர்களை கைது செய்துள்ளனர். 
 
நேற்று முன்தினம் சனிக்கிழமை Drancy இல் கடை நடத்தி வரும் பெண் வணிகர் ஒருவர் மாலை 5 மணி அளவில் கடையில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கையில், இரண்டு நபர்கள் அவரை வழி மறித்துள்ளனர்.  கண்ணீர் புகை வீசி அவரை மோசமாக தாக்கிவிட்டு 3,000 யூரோக்கள் வரையான பணத்தினை பறித்துச் சென்றுள்ளனர். முகமூடி அணிந்திருந்த நிலையில் இந்த பணப்பறிப்பை மேற்கொண்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தாக்குதலாளிகளை தாம் அறிந்துள்ளதாகவும் அப்பெண்மணி குறிப்பிட்டார். 
 
அதைத் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட Drancy காவல்துறையினர், குறித்த இரு கொள்ளையர்களையும் கைது செய்துள்ளனர். அப்போது கைத்துப்பாக்கி ஒன்றினை பயன்படுத்தி பிறிதொரு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்கள் தப்பிச் செல்வதற்காக இரு வேறு வாகனங்களில் ஏறி பிரிந்து சென்றுள்ளனர். சில நிமிடங்களுக்குள்ளாக இருவரும் கைது செய்யப்பட்டதோடு, இவர்களுக்கு உதவிய மேலும் ஏழு பேர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டாவது கொள்ளைச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்