Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஜோதிட நிலையம்
170818*15
வாடகைக்கு வீடு தேவை
170818*15
அழகுக் கலைநிபுனர் தேவை
100818*15
பிரெஞ்சுக் குடியுரிமை வழிகாட்டல்...
100818*15
வீட்டு வேலைக்கு ஆள் தேவை
100818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடு விற்பனைக்கு
100718*15
வீடுகள் விற்பனைக்கு
120718*15
Bail விற்பனைக்கு
230618
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
Notre-Dame de Paris புனித நீரில் விஷம் கலந்துள்ளதா? - புதிய சர்ச்சை!!
12 August, 2018, Sun 17:00 GMT+1  |  views: 2548
 Notre-Dame de Paris தேவாலயத்தில் வழங்கப்படும் புனித நீரில் விஷம் கலக்கப்பட்டுள்ளதாக புதிய சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது. பல்வேறு நபர்கள் இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளனர். 
 
பல்வேறு சுற்றுலாப்பயணிகள் புனித நீரை பருகியதால், தலைவலி, தலைச்சுற்று மற்றும் மயக்க நிலையை தாம் அடைந்ததாக தெரிவித்துள்ளனர். உடனடியாக நான்காம் வட்டார காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, அவர்களை விசாரணைகளை மேற்கொள்ள கேட்டுக்கொண்டுள்ளனர். தேவாலயத்தின் பாதிரியாரை ஊடகங்கள் மேற்கொண்ட நேர்காணலில், ' இது கெட்டது போன்ற வாசம் வீசுகிறது. அதனால் என்ன, உலகத்துக்கு விஷத்தை பருக்கவேண்டி அவர்கள் பணிக்கப்பட்டுள்ளார்கள்!' என குறிப்பிட்டார். இந்த கருத்தை மறுத்த காவல்துறையினர், உடனடியாக புனித நீரினை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளார்கள். பரிசோதனையில் இந்த நீர் பருகுவதற்கு உகந்தது அல்ல எனவும், மிக ஆபத்தான நீர் எனவும் தெரியவந்துள்ளது. 
 
நான்காம் வட்டார முதல்வர் இந்த விடையத்தில் தாம் கவனம் செலுத்துவதாகவும், விசாரணைகளை மிக அவதானமாக தாம் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலே ஆயிரம் ஏரிகளின் நாடு என்றழைக்கப்படும் நாடு எது?
  பின்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கொளுத்தப்பட்ட வாகனங்கள்! - சிறைச்சாலை அதிகாரிகள் மீதான தொடர் வன்முறை!!
Fresnes சிறைச்சாலை அதிகாரிகளின் வாகனங்கள் மீது மீண்டும் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. Créteil நகர காவல்துறையினர் வி
17 August, 2018, Fri 10:01 | views: 462 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கனரக வாகனத்துடன் மோதிய சிற்ரூந்து! - ஒன்பது சிறுவர்கள் படுகாயம்!!
நேற்று வியாழக்கிழமை சிறுவர்களை ஏற்றிச் சென்ற சிற்ரூந்து ஒன்றும் கனரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் ஒன்ப
17 August, 2018, Fri 7:00 | views: 804 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தன்னைத்தானே தீவைத்து கொளுத்திய நபர்! - Val-d'Oise இல் பயங்கரம்!!
நேற்று புதன்கிழமை நபர் ஒருவர் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றின் தன்னைத்தானே தீவைத்துக்கொண்டுள்ளார். இச்சம்பவம் பெரும்
16 August, 2018, Thu 19:00 | views: 1504 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் நபர் பலி! - ஒரே நாளில் இரண்டு சம்பவம்!!
அதே நாள் இரவில், பரிசில் மற்றுமொரு சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
16 August, 2018, Thu 17:00 | views: 1482 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் உள்ள உணவகத்தில் தீ விபத்து! - 9 பேர் காயம்!!
பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் உள்ள மூன்று நட்சத்திர உணவகத்தின் தரை தளம் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதில் 9 பேர் காயம
16 August, 2018, Thu 13:00 | views: 1427 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
Offre d'emploi / crêpier

Paristamil Annonce
Offre d'emploi - boulanger
A négocier €
Paristamil Annonce
STUDIO A LOUER
500 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS