Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஜோதிட நிலையம்
170818*15
வாடகைக்கு வீடு தேவை
170818*15
அழகுக் கலைநிபுனர் தேவை
100818*15
பிரெஞ்சுக் குடியுரிமை வழிகாட்டல்...
100818*15
வீட்டு வேலைக்கு ஆள் தேவை
100818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடு விற்பனைக்கு
100718*15
வீடுகள் விற்பனைக்கு
120718*15
Bail விற்பனைக்கு
230618
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
பரிசில் நான்கு நாட்கள் வாழ்வது இரண்டு சிகரெட்டுகள் புகைப்பதற்கு சமம்! - அதிர்ச்சி தகவல்!!
11 August, 2018, Sat 17:00 GMT+1  |  views: 6701
தலைநகர் பரிசில் நான்கு நாட்கள் சுவாசிப்பதும் இரண்டு சிகரெட்டுகள் புகைப்பதும் ஒரே அளவான சுகாதார சீர்கேட்டையே உண்டாக்கும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது. 
 
22 மைக்ரோ கிராம் / m3 எனும் அளவில் பரிசில் தற்போது காற்று சீர்கெட்டுள்ளது. இது மிக ஆபத்தான ஒன்றாகும். நீங்கள் பரிசுக்குள் வசிப்பவராக இருப்பின், ஒரு வருடத்துல் 183 சிகரெட்டுகள் புகைப்பதற்கு சமமான உடல் உபாதைகளை சந்திப்பீர்கள். போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழலுக்கான தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று மேற்கொண்ட படிப்பினையின் முடிவில் இத்தகவல் வெளியாகியுள்ளது. ஓகஸ்ட் 1ஆம் திகதியில் இருந்து 8 ஆம் திகதி வரையான நாட்களில் இந்த படிப்பினை மேற்கொள்ளப்பட்டது. 
 
இந்த பட்டியலில் ஐரோப்பாவின் பல நகரங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் முதலாவது இடத்தில் இலண்டன் மாநகரம் உள்ளது. இலண்டன் மாநகரத்தில் ஒரு நாள் வசிப்பது 2.75 சிகரெட் புகைப்பதற்கு சமம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. படிசில் சுற்றுச்சூழல் மாசடைவை கட்டுப்படுத்த பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருப்பது வாசகர்கள் அறிந்ததே. 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

டோனோமீட்டர் (Tonometer)

ஒலியின் அளவை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கொளுத்தப்பட்ட வாகனங்கள்! - சிறைச்சாலை அதிகாரிகள் மீதான தொடர் வன்முறை!!
Fresnes சிறைச்சாலை அதிகாரிகளின் வாகனங்கள் மீது மீண்டும் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. Créteil நகர காவல்துறையினர் வி
17 August, 2018, Fri 10:01 | views: 462 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கனரக வாகனத்துடன் மோதிய சிற்ரூந்து! - ஒன்பது சிறுவர்கள் படுகாயம்!!
நேற்று வியாழக்கிழமை சிறுவர்களை ஏற்றிச் சென்ற சிற்ரூந்து ஒன்றும் கனரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் ஒன்ப
17 August, 2018, Fri 7:00 | views: 804 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தன்னைத்தானே தீவைத்து கொளுத்திய நபர்! - Val-d'Oise இல் பயங்கரம்!!
நேற்று புதன்கிழமை நபர் ஒருவர் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றின் தன்னைத்தானே தீவைத்துக்கொண்டுள்ளார். இச்சம்பவம் பெரும்
16 August, 2018, Thu 19:00 | views: 1504 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் நபர் பலி! - ஒரே நாளில் இரண்டு சம்பவம்!!
அதே நாள் இரவில், பரிசில் மற்றுமொரு சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
16 August, 2018, Thu 17:00 | views: 1482 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் உள்ள உணவகத்தில் தீ விபத்து! - 9 பேர் காயம்!!
பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் உள்ள மூன்று நட்சத்திர உணவகத்தின் தரை தளம் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதில் 9 பேர் காயம
16 August, 2018, Thu 13:00 | views: 1427 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
Offre d'emploi / crêpier

Paristamil Annonce
Offre d'emploi - boulanger
A négocier €
Paristamil Annonce
STUDIO A LOUER
500 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS